Cong stakes claim to form govt in Goa, submits letter to Guv | கோவாவில் ஆட்சியமைக்க காங்., உரிமை கோரியது| Dinamalar

கோவாவில் ஆட்சியமைக்க காங்., உரிமை கோரியது

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோவாவில் ஆட்சியமைக்க காங்., உரிமை கோரியது

பனாஜி: கோவாவில் தனிப்பெருங்கட்சி என்ற முறையில், தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரசார், கவர்னரிடம் மனு அளித்தனர். மாநில காங்கிரஸ் தலைவர் தலைமையில், 16 எம்எல்ஏக்களில் 14 பேர் உடன் சென்றனர். ஒருவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், மற்றொருவர் மருத்துவமனையில் உள்ளதால் உடன் வரவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவேல்கர் கூறினார். மேலும், கர்நாடகாவை பின்பற்றி எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். கவர்னரின் முடிவுக்காக 7 நாட்கள் காத்திருப்போம் என்றார்.


பீஹாரிலும்

பீஹாரிலும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ், எம்எல்ஏக்களுடன் சென்று, ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார்.பின்னர் அவர் கூறுகையில், எங்களுக்கு வாய்ப்பு அளித்தால், நம்பிக்கை ஓட்டெடுப்பில் எளிதாக வெற்றி பெறுவோம். 111 எம்எல்ஏக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Rajeswaran - chennai,இந்தியா
18-மே-201816:51:56 IST Report Abuse
V.Rajeswaran அங்கு ஏற்கெனவே ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியில் உள்ளது நீங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் போதும் ஆட்சி கவிழும் கவர்னர் தனிப்பெரும்பான்மை என்ற முறையில் உங்களைத்தான் அழைக்க வேண்டும் அதை செய்யலாமே
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
18-மே-201816:44:14 IST Report Abuse
Anand அப்படியே பாகிஸ்தானிலும் ஆட்சி அமைக்க உரிமை கோருங்கள். கண்டிப்பாக கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
18-மே-201816:36:21 IST Report Abuse
N.Kaliraj பிஜேபி தன் தரத்தை தானே தாழ்த்திக்கொண்டது...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-201816:09:16 IST Report Abuse
A.George Alphonse Sabash.These Congress MLAs were sleeping all these days and now only they got up and got enlightenment by seeing the development of karnataka politics and nothing is going to happen now.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை