SC allows Karti Chidambaram to travel abroad | கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி| Dinamalar

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

Added : மே 18, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கார்த்தி சிதம்பரம், உச்சநீதிமன்றம், வெளிநாடு

புதுடில்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.வெளிநாட்டு வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்கக்கூடாது. இருக்கும் கணக்குகளை மூடக்கூடாது. சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் வரும் 27 ம்தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-201821:00:10 IST Report Abuse
A.George Alphonse "Thunindhavanukku Thookku Medai Panchu Meththai".So for politicians and rich men the courts,Jail and CBI and IT raids are nothing.They all gives them boost and horlicks energy and they can enjoy and go any where as they wish.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மே-201818:16:34 IST Report Abuse
Kasimani Baskaran குட்டி வணிகர் ஓடப்போகிறார்...
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
18-மே-201817:04:21 IST Report Abuse
vbs manian இவர் அடிக்கடி இப்படி உங்கள் அனுமதியோடு வெளிநாடு போகிறார். கணம் கோட்டார் அவர்களே உங்களுக்கு சந்தேகமே வராதா. பிரதமர் கூட இப்படி அடிக்கடி வெளியூர் போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Govind Srinivasan - Worthing,யுனைடெட் கிங்டம்
18-மே-201816:58:16 IST Report Abuse
Govind Srinivasan நீதிபதி எல்லாமே காங்கிரஸ் விசுவாசமான, காங்கிரஸ் ஆல் தங்களை காப்பற்றுவதற்க்காக நியமிக்கப்பட்ட ஆட்கள். தங்களின் விசுவாசத்தை எஜமானருக்கு சரியாக காட்டி இருக்கிறர்கள். எப்போதும் மாத கணக்கில் தான் மனுக்களின் விசாரணைக்கு நேரம் குறிக்கப்படும். காங்கிரஸ் க்காக 3 மணி நேரத்தில் விசாரண்ணிக்கு எடுத்து விடிய விடிய விசாரணை செய்யும் போது ஏன் இந்த அவசரம் மற்ற மனுக்களின் மீது காண்பிக்கப்படவில்லை. காங்கிரஸ் செய்த தவறான உதாரணம் நீதிபதிகளின் நியமனம். இதற்கு க்காக எந்த கட்சியும் போராளிகளும் போராடமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
18-மே-201819:19:50 IST Report Abuse
Darmavanஇப்பத்து உள்ள நீதிபதிகள் எல்லோருமே காங்கிரஸ் ஏஜெண்டுகள்தாம்....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
18-மே-201819:22:10 IST Report Abuse
Darmavanஇவ்வளவையும் ம்மீறி செய்தால் என்ன செய்யுமாம் இந்த நீதிமன்றம்.பொது அறிவுக்கு எட்டாத கேலிக்கூத்தான அனுமதி .கொள்ளையனுக்கு துணை போகும் அனுமதி கண்துடைப்பு கண்டிஷன்கள்....
Rate this:
Share this comment
Cancel
18-மே-201816:46:46 IST Report Abuse
ஆப்பு இது மாதிரி ஆளுங்களை ஜெர்மை, இத்தாகு, ஸ்பெயின்னு வருந்தி வருந்தி கூப்புடறானுங்க..
Rate this:
Share this comment
Cancel
18-மே-201816:22:02 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தியாவில் ஏதாவது செய்தால் கண்டுபிடிக்கலாம் . வெளிநாடுகள் என்ன நம் கட்டுபாட்டிலா இருக்கிறது. வெளிநாடு செல்லவில்லையென்றால் இவரின் குடும்பம் சாப்பிட வழியில்லாமல் போய்விடுமா ? இவர் போவதே அந்த வேலைகளை செய்வதற்குத்தான்.
Rate this:
Share this comment
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
18-மே-201819:12:21 IST Report Abuse
NERMAIYIN SIGARAMகையாலாகாத உங்கள் அரசு இதை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை அரசு உங்களிடம் உள்ளது நடவடிக்கை இல்லாமல் குற்றம் மட்டும் சுமத்தி எவ்வளுவு நாள் பயமுறுத்த முடியும் தந்தைக்காக மகனை துன்புறுத்துவது...
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
18-மே-201816:00:46 IST Report Abuse
K.Palanivelu அவர் வெளிநாடு செல்வதே அங்கு தான்செய்த விட்டுப்போன சொத்து சம்பந்தமான முதலீடுகள், வங்கிப்பரிவர்தனைகள் ஆகியவற்றை சரி செய்வதற்குத்தான்.ஆதலால் உச்சநீதிமன்றம் எச்சரிக்கையாக இருந்து அவருக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கியிருக்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201815:56:28 IST Report Abuse
குறிஞ்சி நில கடவுள் கா.சி : கடைசியா ஒரு தடவ பாத்துக்கோங்கப்பா...திரும்ப எப்ப வருவேனு எனக்கே தெரியாது...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மே-201815:56:15 IST Report Abuse
தமிழ்வேல் இந்த தடவை திரும்ப வர்றது சந்தேகம்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை