கர்நாடக தற்காலிக சபாநாயகர் நியமனம்| Dinamalar

கர்நாடக தற்காலிக சபாநாயகர் நியமனம்

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா, சட்டசபை, பா.ஜ., எம்.எல்.ஏ., போபையா, எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ., எம்எல்ஏ போபையா நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகரை நியமிக்க ஆலோசனை நடந்தது. இதனை தொடர்ந்து, விராஜ்பேட்டை தொகுதி பா.ஜ., எம்எல்ஏ கே.ஜி. போபையா தற்காலிக சபாநாயகராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து போபையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இவர், கடந்த 2009 முதல் 2013 வரை பா.ஜ., ஆட்சியின் போது சபாநாயகராக செயல்பட்டார். மேலும், 2010ல் எடியூரப்பாவிற்கு எதிராக 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போது, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர் ஆவார்.


சட்டசபை தொடர்

இதனை தொடர்ந்து, கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்ட கவர்னர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் பதவியேற்பு மற்றும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை கூடவுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
19-மே-201800:38:06 IST Report Abuse
Ananthakrishnan நாளை காலை 10.30 மணிக்கு போபையா நியமனம் குறித்து காங்கிரஸ் கொடுத்த புகார் உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதி மன்றம் கூட களைத்துப் போகும் அளவுக்கு கர்நாடக ஆளுநரும், எடியூரப்பாவும் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் இந்த 4 நாட்களில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் விலை போயிருப்பார்கள் என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும். இவ்வளவும் மேலிடத்தின் ஆதரவில் நடக்கிறது என்பதுதான் கொடுமை. இவர்களை நம்பித்தான் இந்திய ஜனநாயகம் இருக்கிறது. எல்லா ஊழல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு, ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது பார் என்று வேறு ஜம்பம் பேசுகிறார்கள். கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
Remedios Villavarayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-201800:03:58 IST Report Abuse
Remedios Villavarayen ஒரு தற்குறி - கடவுளின் பெயரால் செய்யும் அட்டகாசம்
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
18-மே-201820:29:29 IST Report Abuse
மணிமாறன் நீதி மன்றம் சொன்னது..மூத்த உறுப்பினரை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று..8 முறை MLA ஆன ஒருவர் இருக்கிறார்..அவரை ஒதுக்கி விட்டார்கள்...இந்த மனிதர் அப்பட்டமாக சட்ட விதிகளையும் மரபுகளையும் காற்றில் பறக்க விட்டார் என்று உச்ச நீதி மன்றம் கேவலமாக சொல்லி இருக்கிறது..இவர் நடு நிலையாக செயல் படவில்லை என்றும் சொல்லியிருக்கிறது..பிஜேபியும் திருந்த போவதில்லை..அவர்களின் ஆளுநரும் திருந்த போவதில்லை..
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-மே-201820:04:32 IST Report Abuse
elakkumanan இவரை பாத்தா அமைதியா இருக்காரு. நாளைய விளையாட்டுக்கு தாங்குவாரா? எடி சார், மக்கள் உங்க பக்கம். மித்த ........ பத்தி கவலை படாதீங்க. உங்க அளவுக்கு நீங்க முயற்சி செயுங்க. கர்நாடக மக்களுக்கு விதி எப்பிடின்னு பாப்போம். கும்சுகிட்ட மாட்டுனா அது அவங்க வாங்கி வந்த வரம். கும்சுக்கு ஒட்டு போட்டா இப்பிடித்தான்னு அவங்களுக்கும் தெரியட்டும். நீங்க கடவுளை நம்புங்க. கடவுளை நம்பாத கோஷ்டிங்க ஜூட்ஜை நம்புங்க. நடப்பதெல்லாம் நல்லதே. ஒருவேளை, நாளைக்கு, அவங்க ஜெயிச்சா mp எலெக்ஷன்ல நம்ம ஜெயிக்க அவங்க கடுமையா ராத்திரி பகலா ஒழைப்பாங்க. இது உத்தரவாதம். அதனால, கடவுளை நம்புங்க எடி சார். எலும்பில்லாத நாக்கு, எப்பிடி வேணுமின்னாலும் பேசும். அதை எடுத்துக்காதீங்க, கடவுளை நம்புங்கள். நம்ம கடவுளை நம்புறதுன்னா மனசுல நம்புறோம். அவங்க கடவுளை நம்புறதுன்னா குண்டு வச்சு மக்களை கொல்லுறதுன்னு சொல்லுறாங்க. இதை கேட்டதுக்குத்தான், காவி தீவிரவாதம், மோடி ஒழிக, எடி ஒழிக, இந்து ஒழிக. எல்லாமே. அவங்க வழி அவங்களுக்கு. நீங்க ஒரு சாமுண்டீஸ்வரி தரிசனத்தை போட்டுட்டு, போயி வேலைய பாருங்க. நல்லதே நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201819:48:19 IST Report Abuse
கைப்புள்ள பச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது? தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201819:38:36 IST Report Abuse
balakrishnan இவர் நியாயமாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது, எடியூரப்பா தனக்கு வேண்டிய ஒரு நபரை வைத்து அடுத்து ஒரு சட்டவிரோதத்தை நிறைவேற்ற முயற்சி நடக்கும், அரசியல் பிரதிநிதிகள் குறைந்த பட்ச நேர்மையையாவது பின்பற்ற வேண்டும், அப்போது தான் சமுகத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும், இங்கே நடப்பது எல்லாமும் தில்லுமுல்லாக கேப்பமறித்தனமாக இருக்கு, இவர்களை பார்க்கும்போது, இவர்களின் செயல்களை பார்க்கும்போது, நாளை எப்படி ஒரு கற்றறிந்த சமுதாயம், நேர்மையாக வளரும்,
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
18-மே-201819:24:48 IST Report Abuse
NERMAIYIN SIGARAM 2011ஆம் ஆண்டு சுரங்க ஊழல் நடைபெற்றபோது, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், அச்சமயம் கர்நாடக சட்டசபையில் சபாநாயகராக பொறுப்பில் இருந்த போபையா, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அத்தனை பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். போபையாவின் இந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. சபாநாயகர் போபையாவின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது மற்றும் அவசரகதியில் இருக்கிறது எனக்கூறி அதை நிராகரித்து தீர்ப்பளித்தது. இவர் தான் அவர் விளங்கிடும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201819:01:34 IST Report Abuse
Pasupathi Subbian இங்கே கர்நாடக வாழ் தமிழர்கள் யாரேனும் கருத்து கூறி உள்ளார்களா? மற்ற இடங்களில் வாழ் மக்கள் மட்டுமே அதிலும் , தேவை இல்லாத , அழைக்காத விருந்தாளிகளாக , சம்பந்தமே இல்லாமல் கருத்து திணிப்பு செய்துள்ளனர். அந்த பகுதி வாழ் மக்களின் விருப்பு வெறுப்பு இவர்களுக்கு அவசியமே இல்லையா ? உங்களுக்கு பி ஜெ பி தேவை இல்லை , அதனால் நீங்கள் ஓட்டளித்து அவர்கள் வெற்றிபெறப்போவதே இல்லை. அது அம்மாநில பிரச்சனை ?
Rate this:
Share this comment
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
19-மே-201801:58:36 IST Report Abuse
Indianகர்நாடகாவிக் 65 % மக்கள் பீஜேபி யை எதிர்த்து வாக்களித்துள்ளனர்...
Rate this:
Share this comment
Cancel
18-மே-201817:56:37 IST Report Abuse
sundarnellai 11 congress M L A have touch with BJP. so BJP will win
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-201817:55:01 IST Report Abuse
A.George Alphonse He will play the same role of our state assemply speaker Mr.Dhanapal and make BJP to win the floor test very easily.The politicians are very intelligent and clever to pick up such a person as a protem speaker to conduct the floor test of the BJP for success.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை