சபாநாயகர் நியமனம் : பா.ஜ., விளக்கம்| Dinamalar

சபாநாயகர் நியமனம் : பா.ஜ., விளக்கம்

Added : மே 18, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போபையா, கர்நாடகா,  பிரகாஷ் ஜாவேத்கர்

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகராக கே.ஜி போபையா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2008 ல் போபையாவை தற்காலிக சபாநாயகராக, அப்போதைய கவர்னரும் நியமித்தார். அப்போது, அவருக்கு, இன்று இருக்கும் வயதை விட 10 வயது குறைவு. காங்கிரஸ், விளம்பரத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறது. போபையா நியமனம் சட்ட விதிகளின்படியே நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201819:14:33 IST Report Abuse
Pasupathi Subbian காங்கிரசுக்கு எந்த விளக்கமும் சொல்ல தேவையே இல்லை. அவைகளின் ஆட்சியில் யாருக்கு எந்த விளக்கம் கொடுத்தார்கள்.?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மே-201817:57:57 IST Report Abuse
தமிழ்வேல் ஏதாவதுன்னா, கவர்னர் போல இந்த சபாநாயகர் எடுக்கும் முடிவுகளுக்கும் கோர்ட்டு தலையிட முடியாதுன்னு சொல்லிடும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-201817:57:44 IST Report Abuse
A.George Alphonse Now it is raining in your forest.Do as you wish.You can give so many explanation to cover up your action.Who is going to object or resist.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை