உச்சநீதிமன்ற உத்தரவு: ராகுல் வரவேற்பு| Dinamalar

உச்சநீதிமன்ற உத்தரவு: ராகுல் வரவேற்பு

Updated : மே 19, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காங்கிரஸ், ராகுல், உச்சநீதிமன்றம், எடியூரப்பா

புதுடில்லி: பரபரப்பான கர்நாடக அரசியல் சூழ்நிலையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது:
கர்நாடகா கவர்னர், வஜுபாய் வாலா, அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டுள்ளார் என்பது, உச்ச நீதிமன்ற உத்தரவில் தெளிவாகி உள்ளது. போதிய, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இன்றி ஆட்சி அமைக்கும், பா.ஜ.,வின் முயற்சி குறித்து, நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதையடுத்து, பண பலம், அதிகாரத்தின் உதவியுடன், மக்கள் தீர்ப்பை திருட, பா.ஜ., முயற்சிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா
19-மே-201800:50:54 IST Report Abuse
Richie Rich SYD அப்போ பிஜேபி எதுக்கு குமார வாங்கல? பிஜேபி போன எலெக்ஷன்ல படு மோசமா தோத்தது. ஏன்?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
18-மே-201821:42:45 IST Report Abuse
rajan இப்போ கோர்ட் தெளிவா இருக்குன்னு சொல்லுற பப்பு அன்னிக்கு ஏன் தலைமை நீதிபதிக்கு எதிரா ஒட்டு மொத்தமா கொடி புடிசீங்களா அத எந்த வகையில எடுத்துகிறது? அவுக அடிச்சா ரத்தம் இவுக அடிச்ச தக்காளி சட்னியாக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
18-மே-201820:55:21 IST Report Abuse
Balakrishnan S The happiness of Congress is going to be short lived for a day ... Congress and jds will bite the dust by tomorrow evening 4 P.M... Ultimately BSY will continue to be the Chief Minister of Karnataka...Shocks are already stored for Congress and JDS for tomorrow...
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201820:19:21 IST Report Abuse
கைப்புள்ள இந்த கட்சியை காங்கிரஸ் என்று சொல்லுவதை விட இனி மேல் குமாரசாமியின் அடிமை என்று அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும். இருக்கிற எல்லாத்தயும் விட்டுபுட்டு குமாரசாமி வீட்ல அடிமையாய் இருப்பது எவ்வளவு பெருமை.
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
18-மே-201820:12:41 IST Report Abuse
a natanasabapathy Young india oozhalil maatti jaameenil irukkum neer sattam niyaayam parti pesa aukat hai illai ucha neethimanra theerpai mathikkaatha siddha mel neer yen nadavadikkai yedukavillai
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
18-மே-201820:03:36 IST Report Abuse
Kuppuswamykesavan தேர்தல் முடிவுகளின்படி, முதலாவதாக வந்த பாஜக, ஆட்சி அமைத்ததில் எந்த பாவ காரியமும் நிகழ்ந்துவிடவில்லை. சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்க முயற்ச்சிப்பதிலும் பாவமில்லை. இவர்களால் மெஜாரிட்டி நிரூபிக்க முடியவில்லை என்றால், அடுத்த நிலையில் உள்ள கா.கி கட்சி, அரசு அமைக்க உரிமை கோரினால், அது தன்மானமுள்ள செயலாகும் எனலாம். சரியா?.
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
18-மே-201820:02:38 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா What I loved about congress They don't trust CJI They don't trust EVM They don't trust SC They don't trust RBI They don't trust PMO They don't trust GDP no. They don't trust President of India They don't trust Army. But, they have full faith on Rahul Gandhi.....So sad...
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201819:47:55 IST Report Abuse
கைப்புள்ள பச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது? தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-மே-201819:44:37 IST Report Abuse
தமிழர்நீதி பக்கோடாவை 36 % வாக்குகள் பெற்று 29 தொகுதியில் பிஜேபி டெபாசிட்டை இழக்கவைத்த கோலியாத்தை வீழ்த்திய டேவிட் . . தேசம் ஒரு ஜனநாயகத்தலைவரை அடையாளம் கண்டுகொண்டது .
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
18-மே-201819:34:25 IST Report Abuse
Kuppuswamykesavan அட, குமாரசாமிஜிக்கு எடுபிடி வேல பார்க்கிறதுல, அப்படி என்னங்க பெருமை வேண்டி கிடக்கு?. எடியூரப்பாவை கவுக்கிறதில, அப்படி ஓர் அற்ப்ப சந்தோசம் பப்பு குழந்தைக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை