ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்: ஸ்டாலின்

Added : மே 18, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஜூன் 12-ல்,மேட்டூர்,அணை,திறக்க,வேண்டும், ஸ்டாலின்

சென்னை: வரும் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளிடயிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: மேட்டூர் அணையை திறப்பதற்கு தீவிரமான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். காவிரி ஒழுங்கு நீராற்று குழுவிற்கும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஆணையத்தின் அதிகாரத்திற்கு தன்னாட்சி அதிகாரம் இருக்கும் வகையில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Renga Naayagi - Delhi,இந்தியா
18-மே-201820:19:13 IST Report Abuse
Renga Naayagi ராகுலை விட சுறுசுறுப்பா இருக்காரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை