Karnataka Congress Alleges Janardhana Reddy Tried To Bribe Its Lawmakers | எம்.எல்.ஏ.வை இழுக்க பேரம் : காங்., ஆடியோ வெளியீடு| Dinamalar

எம்.எல்.ஏ.வை இழுக்க பேரம் : காங்., ஆடியோ வெளியீடு

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (64)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 எம்.எல்.ஏ., பேரம், காங்., ஆடியோ, வெளியீடு

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் பா.ஜ.,வை சேர்ந்தவர் பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.,104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78, மஜத 37 தொகுதிகளிலும் சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க காங்கிரஸ் கூட்டணி முயற்சித்த வேளையில் பா.ஜ., வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்டில் நடந்து வந்தது. தொடரந்து நாளை மே-19 சட்டசபை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ., பசனப்பாவிடம் ஜனார்த்தனரெட்டி பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் அமைச்சர் பதவி, ரூ.150 கோடி உள்பட தேசிய தலைவர்களுடன் நேரடியாக சந்திக்க வைப்பதாக கூறப்பட்டுள்ளதாக அந்த ஆடியோவில் உரையாடல் உள்ளது.
முன்னதாக காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் ஐ தராபாத்திலும், மஜத எம்.எல்.ஏக்கள் கொச்சியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளானர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
19-மே-201810:39:57 IST Report Abuse
Arun Kumar இப்போ இருக்குற டிரெண்டுல இந்தியாலே அதிக ஊழல் மற்றும் கார்ப்பரேட் நிறுவங்களின் பெரும் மாமூல் பணம் அதிகமான கொண்ட ஒரே கட்சி பா.ஜ.க தான்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-201807:25:18 IST Report Abuse
Kasimani Baskaran ஆட்டு மந்தை போல MLA க்களை அடைத்து வைத்து இருக்கும் பொழுது எப்படி ஆடியோவில் பேசி இருக்கமுடியும்? அது போகட்டும் தங்கள் MLA க்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இப்படி அடைத்து வைத்து இருப்பது கேவலம் இல்லையா?
Rate this:
Share this comment
Divahar - tirunelveli,இந்தியா
19-மே-201811:47:39 IST Report Abuse
Divaharஇந்தியாவில் கேவலம் இல்லை . திருட்டு பிரச்னை அதிகம் இருக்கிறது...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-மே-201812:39:01 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ பாஜக அடைச்சு வச்சி இருக்கிறதை என்னான்னு சொல்வீங்க ? (கிடை ஆடுங்களா ?)...
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
18-மே-201822:38:44 IST Report Abuse
Siva இந்தியா உலகின் முதல் வல்லரசு ஆக திரு மோடி ஜி அவர்கள் செயலாற்றும் வேளையில்.... துரோகிகள் மற்றும் ஓசி சோறு சாப்பிடுவர் தொல்லை பெருந் தொல்லை... உழைத்து வாழ வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jose - Thoothukudi,இந்தியா
18-மே-201822:17:04 IST Report Abuse
Jose திரு மோடி ஜி, அமிட்ஷா மட்டும் பிஜேபி நண்பர்களே, நீங்கள் மற்றும் உங்கள் தலைவர்கள் நேர்மையானவர்கள் & ஊழல் கறை படியாதவர்கள் தானே பிறகு ஏன் இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபடுகிறீர்கள். நேர்மையான முறையில் பார்த்தால் உங்களுக்கு தான் majority இல்லை என்பதை அனைவரும் அறிவார்களே. இதற்கு நீங்கள் தேர்தல் நடத்தாமலே ஆட்சி அமைத்திருக்கலாமே...
Rate this:
Share this comment
ஏர்வாடி அசன் - Ramanathapuram,இந்தியா
19-மே-201810:37:45 IST Report Abuse
ஏர்வாடி அசன்வேற யாருக்கு மெஜாரிட்டி இருக்குன்னு உங்க அறிவுக்கண் தொறந்து சொல்லுங்க...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201821:46:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எட்டி & ரெட்டி கம்பெனி விளம்பரம். "இங்கு காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏக்களின் மனசாட்சிகள் நல்ல விலைக்கு வாங்கப்படும். சிறப்பு சலுகையாக மந்திரி பதவியோ, வாரிய தலைவர் பதவியோ வழங்கப்படும். சிறப்பு போனஸாக உங்களின் பழைய வருமான, அமலாக்க துறை வழக்குகள் கழுவி விடப்படும். எங்கள் நிறுவனம் மாநில கவர்னரின், மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாதம் பெற்ற உன்னத நிறுவனம். எங்களுக்கு கிளைகள் மேகாலயாவில், கோவாவில், மணிப்பூரில், திரிபுராவில் உண்டு. இந்த விளம்பரத்துக்கும், உத்தமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. "
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201821:46:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எட்டி ரெட்டி கம்பெனி விளம்பரம். இங்கு காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏக்களின் மனசாட்சிகள் நல்ல விலைக்கு வாங்கப்படும். சிறப்பு சலுகையாக மந்திரி பதவியோ, வாரிய தலைவர் பதவியோ வழங்கப்படும். சிறப்பு போனஸாக உங்களின் பழைய வருமான, அமலாக்க துறை வழக்குகள் கழுவி விடப்படும். எங்கள் நிறுவனம் மாநில கவர்னரின், மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாதம் பெற்ற உன்னத நிறுவனம். எங்களுக்கு கிளைகள் மேகாலயாவில், கோவாவில், மணிப்பூரில், திரிபுராவில் உண்டு. இந்த விளம்பரத்துக்கும், உத்தமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
Rate this:
Share this comment
Ganesh Shetty - chennai,இந்தியா
18-மே-201822:17:15 IST Report Abuse
Ganesh Shettyஎப்படி பாண்டிச்சேரியில் சட்ட மன்ற உறுப்பினரே இல்லாத முதல்வர் நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் என்பவருக்கு கோடிகளை கொடுக்காமல் ராஜினாமா செய்து இவருக்கு வழிவிட்டாரா? அதை சொல்லு பச்சை அவர்களே முதலில் தமிழ்நாட்டை பார் கர்நாடகாவுக்கு மூக்கை நுழைக்காதே...
Rate this:
Share this comment
ஏர்வாடி அசன் - Ramanathapuram,இந்தியா
19-மே-201810:39:41 IST Report Abuse
ஏர்வாடி அசன்என்ன பாய் பிரியாணி ஆச்சா?...
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-மே-201810:53:28 IST Report Abuse
pradeesh parthasarathyபாண்டிச்சேரியில் ஜான் குமார் வீட்டில் நீங்கள் வருமான வரித்துறையை வைத்து மிக பெரிய ரைடு நடத்தினீங்களே ...நீங்க சொன்ன எதாவது கிடைத்ததா ..?...
Rate this:
Share this comment
Cancel
18-மே-201820:38:15 IST Report Abuse
mydeen,cambodia ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கே....ம்ம்ம்...நாளைக்கு பாத்துகுறேன்...
Rate this:
Share this comment
Cancel
Jamesbond007 - Nagercoil,இந்தியா
18-மே-201820:24:49 IST Report Abuse
Jamesbond007 ஜனநாயகத்தை சீர்குலைப்பது ஒன்றையே தொழிலாகவும், முழுநேர வேலையாகவும் செய்து கொண்டிருக்கிறது இந்த பிஜேபி அரசு, அதுவும் செய்கிறது தவறு என்று தெரிந்தும் சுயநலத்தையே கவுரவமாக நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
18-மே-201820:13:26 IST Report Abuse
Kannan Chandran 37 MLA - உள்ளவனிடம் முதல்வர் பதவி தர்ரேன்னு சொன்னது மட்டும் ஜனநாயகம்..
Rate this:
Share this comment
raja - chennai,இந்தியா
19-மே-201801:37:21 IST Report Abuse
rajaஏன் சொல்ல கூடாது??...
Rate this:
Share this comment
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
19-மே-201801:51:52 IST Report Abuse
Indianமணிப்பூர் ????...
Rate this:
Share this comment
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
19-மே-201806:23:05 IST Report Abuse
சூரிய புத்திரன்அதை தான் ஜனநாயகம்ன்னு இந்த கோமாளிங்க சொல்லுறாங்க.......
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
19-மே-201809:22:05 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்சரிங்க கோமாளி .. நீங்க சொம்புஅடிக்கும் காங்கிரஸ் தேர்தல் முடிந்தவுடனே ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டியதுதானே ? ஏன் தூங்கினீர்கள்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லை தங்களால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற முடியாது என்று.. அதனால் அமைதியாக ஒதுங்கிக்கொண்டீர்கள்.. இப்போது அரசியல் செய்வதற்கு வேஷம் நாடகம்.. இதெல்லாம் விட நகைச்சுவை என்னவென்றால் , நாற்பது ஐம்பது ஆண்டுகளாக , பல மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க, தக்க வைத்துக்கொள்ள , அடுத்த கட்சிகளின் ஆட்சியை கலைக்க காங்கிரஸ் செய்த பித்தலாட்டங்கள் எல்லாம் இப்போது விலாவாரியாக எடுத்துரைக்க படுகிறது.. காங்கிரசின் முகத்திரை மொத்தமாக கிழிக்கப்பட்டு வருகிறது..பாவம் அந்தக்கட்சி..இன்னும் என்னவெல்லாம் தரம் தாழ்ந்து அரசியல் செய்யுமோ ...ஆனால் பாஜக விற்கு எதிரானவர்கள் என்ன செய்தாலும் அதுநியாயம் என்று கொண்டாடும் தமிழ் நாட்டுடுமீல் சேனல்கள்.. தமிழ்நாட்டு.. சாரி ...டுமீல் நாட்டு டுமீளர்கள் தான் கண்ணை மூடிக்கொண்டு பாஜக விற்கு எதிராக எதை பேசினாலும் அதற்கு பட்டுக்கம்பள வரவேற்பு தருகிறார்கள்.. இங்குள்ள சிறுபான்மை செல்ல பிள்ளைகள் அப்பாடா ஏதோ நம்மால் முடிந்த பாஜக எதிர்ப்பு கோசம் என்று ஆறுதல் பட்டுக்கொள்கின்றனர். . ஆனால் உண்மை நிலை வேறு என்பது இவர்களுக்கு எப்போது புரியுமோ.. இன்னும் எத்துணை நாட்களுக்கு சிறுபான்மை செல்லப்பிள்ளைகள் செல்லக்குறும்புகள் செய்து கொண்டே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
18-மே-201820:13:13 IST Report Abuse
Srikanth Tamizanda.. ஹஹஹா..டுபாக்கூர் ஆடியோ. இந்த போலி ஆடியோவை வைத்தே பாஜக ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் தேவை இல்லாமல் போலி ஆடியோவை ரிலீஸ் செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டுள்ளது..
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201821:40:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பக்தால்ஸ் சுப்ரீம் கோர்ட்டு சொல்லிடிச்சு.. அப்பீலே கிடையாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை