We will win the floor test 101%: | நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: எடியூரப்பா உறுதி| Dinamalar

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: எடியூரப்பா உறுதி

Added : மே 18, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நம்பிக்கை, வாக்கெடுப்பு, வெற்றி, பெறுவோம், எடியூரப்பா, உறுதி

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். இதனை தொடர்ந்து நாளை சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் யாரும் அணி தாவாமல் இருக்க பெங்களூருவில் உள்ள ஷங்கரிலா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம். 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தருவோம்.என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
19-மே-201801:05:33 IST Report Abuse
S ANBUSELVAN 100 கோடி ஒரு எம்எல்ஏ விற்கு... அப்ப அந்த கருப்புப்பணம் ஒழிப்பு...
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
19-மே-201801:03:48 IST Report Abuse
S ANBUSELVAN 100 கோடி செட்டில்மென்ட் முடிந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-மே-201800:43:58 IST Report Abuse
Mani . V எடியூரப்பா: "கவர்னரும், நீதிமன்றங்களும் எங்கள் பக்கம் இருக்கையில் நாங்கள் சுலபமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X