காங்., ஆடியோ வெளியீடு போலியானது: பிரகாஷ் ஜவடேகர்| Dinamalar

காங்., ஆடியோ வெளியீடு போலியானது: பிரகாஷ் ஜவடேகர்

Added : மே 18, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காங்., ஆடியோ, வெளியீடு, போலியானது,பிரகாஷ் ஜவடேகர்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: காங்கிரசின் மோசமான தந்திர வேலைகளில்ஆடியோ சிடியும் ஒன்று என தெரிவித்துள்ளார். முன்னதாக ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் ஜனார்த்தனரெட்டி பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் அமைச்சர் பதவி மற்றும் தேசிய தலைவர்களுடன் நேரடியாக சந்திக்க வைப்பதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த ஆடியோ வெளியீடு போலியானது என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-மே-201813:38:45 IST Report Abuse
Pasupathi Subbian இந்த கருத்து புலிகளின் கருத்துக்களை பற்றி யாருக்கு அக்கறை, விழுந்து விழுந்து மற்றவர்களின் விஷயத்தை பற்றி கருத்து பதிவது வேடிக்கை. இதை ஏற்கவோ மறுக்கவோ யாருக்கும் வேலையோ பொழுதோ இல்லை. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பி ஜெ பி , அதை மட்டுமே குறைகூறும் இவர்களுக்கு மாற்றத்தை பற்றி கவலையோ பொறுப்போ இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
19-மே-201810:39:41 IST Report Abuse
Divahar ஒரிஜினல் இவர்கள் வைத்திருக்கிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
19-மே-201809:51:39 IST Report Abuse
ஜெயந்தன் என்னிக்கிடா நீங்க உண்மையை ஓத்து கொண்டீர்கள்..நாலு வருடங்களாக நாங்கள் பார்க்காததா...கொஞ்சம் வெயிட் பண்ணு.. உங்கள் பேரங்கள் எல்லாம் விரைவில் திரைப்படமாக வெளி வரும்.....உங்க டிஜிட்டல் இந்தியாவே தான் உங்களை குழியில் தள்ள போகிறது.......
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
19-மே-201801:32:16 IST Report Abuse
raja கேவலமான பேச்சு... எதற்கு எடுத்ததாலும் பொய் பொய் ... பொய்லே பிறந்து , பொய்லே வளர்ந்த பிஜேபி இப்போதைய தலைமை ஆட்கள் .. இவர்கள் எப்படி மாற்றத்தை கொண்டுவர முடியும். முதலில் இவர்கள் மாறவேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201801:23:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது இப்ப பேசினது கிடையாது, வேறு தேர்தலின் போது பேசியது. - பாஜக தகவல்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
18-மே-201822:24:15 IST Report Abuse
Siva கர்நாடக மேட்டர் ஓவர்.. அடுத்து டுமில்நாடு...
Rate this:
Share this comment
மணிமாறன் - trichy,இந்தியா
19-மே-201808:27:41 IST Report Abuse
மணிமாறன்சூப்பர்..ஜெய்ஹிந்த்...........
Rate this:
Share this comment
மணிமாறன் - trichy,இந்தியா
19-மே-201808:34:26 IST Report Abuse
மணிமாறன்அது உண்மையோ ..போலியோ... மக்களுக்கு தெரியும்..பொய்யை படுக்கையாக போட்டு புளுகு மூட்டைகளை தலையணையாய் வைத்து சட்டத்தை எல்லாம் கால்களுக்கு கீழே போட்டு கொண்டு நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறீர்கள்.. இதற்கான பரிசு 2019 இல் கிடைக்கும்......
Rate this:
Share this comment
மணிமாறன் - trichy,இந்தியா
19-மே-201808:37:07 IST Report Abuse
மணிமாறன்இதெல்லாம் பொய்...வீடியோ ஆதாரம் கேட்கிறார்..அதுவும் விரைவில் வரும்......
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
18-மே-201822:07:36 IST Report Abuse
Jaya Prakash பிஜேபி தோத்தாலும் கேவலம்.... ஜெயித்தாலும் கேவலம் ... அந்த ஆடியோ உண்மை ஆகிவிடும்.... ஆக மொத்தம் பிஜேபி அவசரக்குடுக்கையாக எக்கு தப்பா மாட்டிக்கிச்சு.... சரி உடு அரசியலில் இது எல்லாம் சகஜம்..... வென்றால் கொஞ்ச நாளில் எல்லாம் மறந்துவிடும்....
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
18-மே-201821:27:43 IST Report Abuse
suresh கர்நாடக முதல்வர் எடியூரப்பா நீடிக்க வேண்டும் என்றால்....பப்புவுக்காக மக்கள் தேர்தெடுத்த எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேண்டும்........ஹா ஹா ஹா ஹா ஹா பிச்சை எடுங்கள்...காலில் விழுங்கள்.....முடிந்தால் பரிசீலனை செய்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
18-மே-201821:17:32 IST Report Abuse
suresh ஜவுடேகர் உங்க போட்டோ பார்த்தேன்....நீங்க சொன்னது உண்மையா தான் இருக்கும்....ஏன்னா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
18-மே-201821:02:26 IST Report Abuse
Srikanth Tamizanda.. காங்கிரஸ் செட்டப் செஞ்சது போலி ஆடியோ என்று மக்களுக்கு தெரியும். குமாரசாமி கட்சியோடு குடுமி பிடி சண்டை போட்ட எம்.எல்.ஏ க்கள் எப்படி அவருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்? அதுவும் குமாரசாமி முதல் மந்திரி என்றால்.. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மாநில உறுப்பினர்களின் மன நிலையை புரிந்து கொள்ளாமல், மத்திய காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது. இதற்கு எதிராக மாநில காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு அளிப்பது நிச்சயம்.. பாஜக ஆட்சி அமைவது உறுதி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை