சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை| Dinamalar

சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை

Updated : மே 19, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தற்காலிக, சபாநாயகர்,  நியமனம், நாளை, விசாரணை

பெங்களூரு: கர்நாடக சட்டபையின் தற்காலிக சபாநாயகராக போபையா நியமன விவகாரம் தொடர்பாக இன்று(மே 19) காலை 10.30 மணிக்கு விசாரணை வருகிறது. முன்னதாக, கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக போபையா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்., மஜத சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடத்துகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-மே-201801:44:45 IST Report Abuse
தமிழ்வேல் ஒரு 20 பேர ஏதாவது ஒரு காரணத்தை வச்சி வெளியே அனுப்பிட்டா மெஜாரிட்டி தானா வந்துடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை