2 எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல்: குமாரசாமி புகார்| Dinamalar

2 எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல்: குமாரசாமி புகார்

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 2 எம்.எல்.ஏக்கள், கடத்தல், குமாரசாமி புகார்

பெங்களூரு: மஜத.,வை சேர்ந்த 2 எம். எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வினரால் கடத்தப்பட்டிருப்பதாக அக் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கடத்தப்பட்ட எம்.எல்ஏக்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.காங்கிரஸ் , மஜத சார்பில் 118 எம்.எல்.ஏக்களின் பட்டியல் கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆட்சிஅமைக்க ஜனதாதளம் காங்கிரஸ் கட்சிக்கு தான் போதுமான பலம் உள்ளது. என கூறி உள்ளார்.
இதனிடையே ஐதராபாத் சொகுசு விடுதியிலிருந்து ம.ஜ.த., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு புறப்பட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-மே-201813:54:52 IST Report Abuse
Pasupathi Subbian லிங்காயத் அனைவருக்கும் காங்கிரஸ் ஆதரவு. அப்படி என்றால் கவுடாக்களுக்கு வேறு யார் ஆதரவு ? பி ஜெ பி தான்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
19-மே-201813:51:20 IST Report Abuse
makkal neethi இரண்டு வில்லன்களின் சண்டை காட்சி ..மக்களுக்கு இப்பொழுது சுவாரஸியம் ..பின்னால் சங்கடம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மே-201813:50:16 IST Report Abuse
Srinivasan Kannaiya குதிரை பேரத்திற்கு குதிரைகள் ஓடி இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
19-மே-201812:27:49 IST Report Abuse
S.prakash இந்திய ஜனநாயகத்திற்கு என்றுமே 144 தடை
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
19-மே-201811:05:28 IST Report Abuse
raghavan இரண்டு போச்சுன்ற கவலையை விட, ஒரே நாளில் இருநூறு கோடி அவங்க சம்பாதிச்சுடுவாங்களேன்னு ஒரு கவலை, வருத்தம்..
Rate this:
Share this comment
Cancel
ஏர்வாடி அசன் - Ramanathapuram,இந்தியா
19-மே-201810:29:02 IST Report Abuse
ஏர்வாடி அசன் போலீஸ் ல சொல்லு தம்பி.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
19-மே-201810:01:58 IST Report Abuse
Anand இன்னும் கொஞ்ச நேரத்தில் காங்கிரஸிலிருந்தும் இந்த மாதிரி ஒப்பாரி ஒலிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-மே-201809:26:13 IST Report Abuse
Agni Shiva ஐந்து பேராவது பறந்து விட்டிருப்பார்கள். வெளியே சொல்வது கேவலம் என்பதினால் இரண்டோடு முடிந்து கொண்டான் இந்த அரசியல் விபசாரி. 'ஆபரேஷன் லோட்டஸ்-2 ' என்ற பெயரில் இவனது கட்சியை முடிக்க வேண்டும். அடுத்த தேர்தலில் இந்த நாதாரி அரசியல் அனாதையாக திரிய வேண்டும். அதற்கேட்ப பிஜேபி சில அரசியல் நகர்வுகளை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
19-மே-201808:33:58 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா 1989ல கலைஞர் ஆட்சி ஆளுநர் ஒப்புதல் இல்லாமயே டிஸ்மிஸ் ராஜிவ்,வீட்டை ஹரியானவ சேர்ந்த பிரேம் சிங்&ராஜ் சிங் உளவு பார்த்தாங்கனு பொய் காரணம் சொல்லி சந்திரசேகர் ஆட்சி டிஸ்மிஸ் அப்பலாம் சாகாத ஜனநாயகம்,இப்ப எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கூப்பிடும்போது செத்துருச்சாம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-201807:21:13 IST Report Abuse
Kasimani Baskaran சொளையாக அத்தனை MLA க்களையும் கடத்தி வைத்து இருக்கும் இவர்கள் புகார் கூறுவது வினோதம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை