இன்றைய(மே-19) விலை: பெட்ரோல் ரூ.78.78, டீசல் ரூ.71.04| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(மே-19) விலை: பெட்ரோல் ரூ.78.78, டீசல் ரூ.71.04

Added : மே 19, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Prices,Today Diesel Prices, இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை, இன்று பெட்ரோல் விலை, இன்று டீசல் விலை, சென்னை,Chennai, பெட்ரோல் விலை, டீசல் விலை, தமிழ்நாடு,tamil nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.78 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.78.78 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.04 காசுகளாகவும் உள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-மே-201816:09:46 IST Report Abuse
Pugazh V இன்றைய க்ரூட் ஆயில் விலை வெறும் $ ₹ 22.40. இது மும்பை துறைமுக விலை. இது கூகிளில் நான் தேடிய போது கிடைத்த தகவல். arputhamani மாதிரி ஆசாமி களுக்கும் மற்றும் விவரமறியாத தெளிவற்ற நிலையில் இருக்கிற வாசகர்களுக்காகவும் பதிவிடுகிறேன். ஒரு 10 லிட்டர் க்ரூடிலிருந்து 3.5 லிட்டர் பெட்ரோல் 4.2 லிட்டர் டீசல் கிடைக்கும். போக்குவரவு, உற்பத்தி செலவுகள் சேர்த்து 10 லி க்ரூட் ஆயில் ₹ 300 என்றாலும் ₹40 பெட்ரோல்+ 3.540 + ₹30 டீசல் 4.230 = ₹340 கிடக்கிறது. இத 7.7 லி தான் ஆச்சு. மீதி 2.3 லி க்ரூடில், சமையல்வாயு மற்றும் பல பை-ப்ராடக்ட்ஸ்கள் கிடைக்கும். அவற்றின் விலைகளை கூட்டினால், லாபம் எவ்வளவு என்று தெரியும். எந்தவித வரிகளும் இல்லாமல் 20% லாபம் கிடைக்கிறது. வரிகள் என்று ம.அரசு.10% மா.அரசு.10% எடுத்தாலும் ₹48 க்கு விற்கலாம். ஏன் இப்படி ஆகாய விலை? பீஜேபீ தனியார் எண்ணெய் கம்பெனிகளிடம் மாதாமாதம் கோடிகளில் மாமூல் வாங்குவதால் இந்த ஆகாய விலை. // நன்றி
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
20-மே-201805:40:55 IST Report Abuse
Anandanஅய்யா புகழ், மோடி சொன்னதை செய்யவில்லை என்று குறை சொல்றீங்க. அவர் 50 க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை குறைப்பேன் என்றார் முடியவில்லை அவரால் அதனால் குறைந்தது அரை லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்க பார்க்கிறார். அதை கூட உங்களுக்கு பாராட்ட மனமில்லை என்பது உங்களுக்கு நாட்டு பற்றி இல்லை என்பதைத்தான் காட்டுகிறது....
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-மே-201815:27:13 IST Report Abuse
g.s,rajan "Indha Naadum Nattu makkalum naasamaap pogattum" . g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-மே-201814:27:32 IST Report Abuse
Pugazh V மிகத் தவறாகவே பலரும் பெட்ரோல் டீசல் பற்றி புரிந்து கொண்டிருக்கிறார்கள். கூகிளில் க்ரூட் ஆயில் விலை என்று அடித்தால் வருகிறது. மிகவும் குறைந்த விலையில் தான் இருக்கிறது. இந்த விலையேற்றம் பிஜேபி அரசின் ஆளும் திறன் இன்மை அல்லது அந்த அளவுக்கு அறிவு இல்லை அல்லது அராஜகப் பிடிவாதம் அல்லது தனியார் பெட்ரோல் ரிபைனரிகளிடம் கோடிகளில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிஜேபி விலையேற்றுகிறது. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், உற்பத்தி செலவில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் விற்பனை விலையை அரசு கூட்டிக் கொண்டே போவதால் தனியார் ரிபைனரிகளுக்கு கொள்ளை லாபம். இது அரசியல் கலப்படம் இல்லாத பொருளாதார உண்மை. தயவுசெய்து பதிவிடவும்
Rate this:
Share this comment
Cancel
AURPUTHAMANI - Accra,கானா
19-மே-201808:20:30 IST Report Abuse
AURPUTHAMANI யாராவது கொஞ்சம் யோசிங்க,சர்வதேச எண்ணெய் விலை 2014 அப்புறம் இப்போது தான் உச்சம் 80 அமரிக்க டாலரையை தாண்டியது, ஈரான் விஷயத்தில் பதற்றத்தில் ஊகவணிகம் மற்றும் அட்வான்ஸ் ட்ரெடில் விலை விஷம் போல ஏறுகிறது. அடுத்து ரூபாயின் மதிப்பு. அதனால் இப்போது 2014 அப்புறம்னா மிக உயர்ந்த விலைதான் விற்க முடியும். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் path மாநிலங்களில் உடனடியாக GST வரம்புக்குள் கொண்டுவர எதிர்க்கவேண்டாம் ஒத்துக்கொள்ள சொல்லுங்கள்.நாளைக்கே லிட்டர் 50 . (அப்படியே மதுவுக்கும் GST ஒத்துக்கொண்டால் டாஸ்மாக் பிரியர்களுக்கும் பாதி விலை) அடுத்து எண்ணையும் இங்கு எங்கும் எடுக்க கூடாது என்று போராட்டம் ,GST இங்கும் ஒத்துக்கொள்ள மாட்டோம் அப்புறம் ஒரே வழி மோடி ஒழிக தான் கதறுங்கள் .
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
19-மே-201812:30:13 IST Report Abuse
Rahimநீங்க மோடி செய்த எல்லா நாசகார செயல்களையும் தான் ஆதரிக்கிறீர்கள் அப்புறம் எப்படி இதை மட்டும் மோசம் என்று ஒப்புக்கொள்வீர்கள் ? கச்சா எண்ணெய் 140 டாலர்கள் என இருந்த போது 58 ரூபாய் என இருந்த பெட்ரோல் விலைக்கு என்ன குதி குதித்தீர்கள் ? இப்போ 40 டாலர் இருந்த போதே விலையை உயர்த்தி இன்று 80 ரூபாய் ஆகி விட்டது ஆனால் இதற்கும் சப்பை கட்டு கட்டுகிறீர்கள், மக்களின் எதிர்ப்பை எல்லாம் மோசடிகளால் மாற்றி தப்பித்து ஆதரவு இருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் இந்த மாய வலை விலகும் போது தெரியும் உங்க லட்சணம்....
Rate this:
Share this comment
EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்
19-மே-201815:51:25 IST Report Abuse
EN MELA KAI VACHAA KAALIரஹீம் கொஞ்சம் மூளையோட பேசுங்க. கச்சா எண்ணெய் 140 டாலர்கள் இருந்தப்போ 58 ரூபாய்தான். அதே கச்சா எண்ணெய் குறைந்தப்போ உங்கள் GOVERNMENT அதாம்பா கான் + க்ராஸ் ஆட்சியில் இதை விட அதிக விலை இருந்தது...
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
19-மே-201807:45:28 IST Report Abuse
thiru சர்வதேச விலைன்னு சொல்லி நம்ம தேசத்தை சர்வமும் நாசம் பண்றது தான் பாஜக சாதனை...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201807:34:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அம்புட்டு பணத்தையும் உருவிட்டு என்ன தான் செய்யப்போறாங்களோ.
Rate this:
Share this comment
Kali - Trichy,இந்தியா
19-மே-201812:11:40 IST Report Abuse
Kaliஒருவேளை ஆளுக்கு 15 லட்சம் தருவங்களோ...
Rate this:
Share this comment
Subash - Thanjai,இந்தியா
19-மே-201814:59:23 IST Report Abuse
Subash///ஒருவேளை ஆளுக்கு 15 லட்சம் தருவங்களோ.../// இருந்தாலும் இருக்கும்... எதுக்கும் ஆதார் அட்டையை பேங்குல குடுத்து எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரணும்.......
Rate this:
Share this comment
Cancel
kesavamoorthy - sholavanthan  ( Posted via: Dinamalar Windows App )
19-மே-201807:18:21 IST Report Abuse
kesavamoorthy இது என்ன ஆட்சி
Rate this:
Share this comment
Cancel
19-மே-201807:08:37 IST Report Abuse
ஆப்பு சும்மாவா...15 நாளா அமுக்கி வெச்சதை உருவ வேணாமா? நீதியரசர்கள் இதையெல்லாம் கண்டுக்க மாட்டாக போல..
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19-மே-201806:20:03 IST Report Abuse
Samy Chinnathambi கர்னாடக தேர்தல் முடிஞ்சு உடனே நைசா ஒரு ரூபாயை ஏத்தி விட்டானுங்க பார்த்தியா.......காங்கிரஸ் ஆட்சியில 65 ரூபா இருந்தப்ப இந்த பி.ஜே.பி எப்படி ஜம்ப் பண்ணி குதிச்சானுங்க...பாராளுமன்றத்தில ஆர்ப்பாட்டம் பன்னானுங்க....இப்போ சர்வதேச சந்தையில விலை ரொம்ப கம்மியா இருக்கு...இப்போ என் இவ்வளவு விலைன்னு கேட்டா புடலங்காய்க்கு பூண்டுன்னு பேரு அப்படிங்கிறானுங்க........
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
19-மே-201810:17:32 IST Report Abuse
sundaramஇந்த விசயத்துல பக்தாள்ஸ் எல்லாமே கூலி வாங்கிட்டு வாயில டேப் ஒட்டிக்கிட்டு இருக்காங்க...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
19-மே-201812:32:15 IST Report Abuse
Rahimநாசகார கும்பல் ஆட்சி செய்யும் நாட்டில் நாமும் இந்த விலை உயர்வை ஏற்றுக்கொண்டாக வேண்டும் இல்லை என்றால் நம்மை தேச துரோகி என சொல்வானுங்க...........
Rate this:
Share this comment
Subash - Thanjai,இந்தியா
19-மே-201815:01:55 IST Report Abuse
Subash///கூலி வாங்கிட்டு வாயில டேப் ஒட்டிக்கிட்டு இருக்காங்க.../// கூலிக்கு மேல கூவும் கூட்டம் இருக்கிறது...அது இப்போ கர்நாடகா பிரச்சினையில் ஒரே பிசி.........
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
20-மே-201805:42:47 IST Report Abuse
Anandanசாமி உங்க கருத்தை மட்டும் காசிமணி, அரூர், அண்ணாமலை தெய்வசிகாமணி கௌன்டர் பார்த்தாங்கன்னா நீங்க காலி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை