காவிரி விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை நம்பி இருக்கிறோம்: முதல்வர் பழனிசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை நம்பி இருக்கிறோம்: முதல்வர் பழனிசாமி

Added : மே 20, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காவிரி விவகாரம், கோர்ட் தீர்ப்பு, முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காவிரி நதி நீர் பிரச்னை,  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், 
Cauvery dispute, Court verdict, Chief Minister Palanisamy, late Chief Minister Jayalalithaa, Cauvery River Water Issue, Supreme Court verdict, Cauvery Management Board,

மதுரை: காவிரி விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை நம்பி இருப்போம். என முதல்வர் பழனிசாமி மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

காவிரி தண்ணீர் பெறுவதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வழக்குகள் பதிந்து சட்ட போராட்டத்தின் மூலம் வெற்றியை பெற்று தந்தார். நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் , நடைமுறைப்படுத்தவும் ஜெயலலிதா பாடுபட்டார். 32 ஆண்டுகளாக நிலவி வந்த காவிரி நதி நீர் பிரச்னையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு வெற்றி கிட்டியது.

சமீபத்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், காவிரி மேலாண் வாரியத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 14.75 டி.எம்.சி.,தண்ணீர் அளவு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பே அனைவருக்கும் பொருந்தும். சுப்ரீம் கோர்ட் இதனை தெளிவாக சொல்லியுள்ளது.வரும் பருவ காலத்திற்குள் நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதுவே இறுதியான தீர்ப்பு. கோர்ட்டை நம்பியுள்ளோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-மே-201802:49:36 IST Report Abuse
Mani . V "நாங்கள் ஒன்னும் கழட்ட மாட்டோம். கோர்ட் தீர்ப்பு, அது, இது என்று சொல்லி தமிழகத்தை காவு கொடுப்போம்" (ஆயிரம் லோடு மணல் தானே? நாளைக்கு வரும். ஆனால் துட்டு இன்னைக்கு வந்து விட வேண்டும்).
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-மே-201819:54:02 IST Report Abuse
Pugazh V தமிழகத்துக்கு காவிரி வராததற்கு, 9 ஆண்டு களாக ஆட்சியில் இல்லாத திமுக வையும், முதல்வராகவோ அமைச்சராகவோ ஏன் அரசு அதிகாரியாகக் கூட இல்லாத ஸ்டாலினையும் ஏன் எதிர் பார்க்கிறார்கள்? எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத காங்கிரஸ் + ஒரு M P கூட இல்லாத திமுக வை எதிர் பார்ப்பது விந்தை. 38 MP இருக்கிற அதிமுக+ மிருகபலத்துடனிருக்கிற பீஜேபீ + மத்திய அமைச்சர் பொ.ரா.கி இவர்கள் காவிரி வர ஏதேனும் செய்ய வேண்டும் என எதிர் பார்க்கவில்லை என்பதும் எட்டாவது அதிசயம். நியாயமே இல்லை
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
21-மே-201800:01:29 IST Report Abuse
jaganகாவிரி நீர் ஒரு பிரச்சனையாக உருவாக தீ மு க வே காரணம் .. சுடலை ஒரு கால் பந்து எப்போ வேண்டுமானானலும் எட்டி உதைக்கலாம் அப்பிடி ஒரு தகுதி...
Rate this:
Share this comment
Cancel
20-மே-201819:06:44 IST Report Abuse
ஆப்பு நம்புங்க...நம்புங்க...நம்பிக்கைதான் வாழ்க்கை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X