அணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு| Dinamalar

அணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

Added : மே 21, 2018 | கருத்துகள் (92)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
குமாரசாமி, ரஜினி, கர்நாடகா, காவிரி நீர்

பெங்களூரு : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், புதிதாக பதவியேற்க உள்ள கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு பகிர்ந்து அளிப்பது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கூறி இருந்தது பற்றி குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குமாரசாமி, கர்நாடக அணைகளை பார்க்க வருமாறு ரஜினிக்கு நான் அழைப்பு விடுகிறேன். அங்கிருக்கும் அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையை வந்து பார்க்கட்டும்.

இங்கு போதுமான தண்ணீர் இல்லை. அவர் இங்கு நேரில் வந்து பார்த்தால் நிலையை புரிந்து கொள்வார்கள் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Htanirdab S K - Hyderabad,இந்தியா
30-மே-201812:32:06 IST Report Abuse
Htanirdab S K லிங்கா படத்துல அணை கட்டின முன் அனுபவம் இருக்குனு அவரை வர சொல்லியிருக்கார் .. இதுக்கு போய் கன்னா பின்னான்னு கமெண்ட் போட்டுக்கிட்டு .. -)
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
24-மே-201813:53:53 IST Report Abuse
G.Krishnan இனிமேல் நீங்க ஓன்னும் வாயை துறந்து சொல்லவேண்டியது இல்லை . . . . .அதை ஆணையம் பார்த்துப்பாங்க . . . .மூணாவதாக வந்து முதல்வராக பொறுப்பேத்து. . . அந்த வேலையை ஒழுங்கா கவனியுங்க . . . . . .இங்க தமிழ்நாட்டுல நம்ப தானைத்தலைவர் குடும்பம்மாதிரி . . . .சேர்க்கவேண்டியவைகளை சேர்த்து . . . . .சந்தோஷபட்டுகோங்க. . . . . . .தேவை இல்லாமல் வாயை கொடுத்து எதையோ புன்னாகுற மாதிரி நடந்துக்காதீங்க
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
23-மே-201807:35:54 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ரஜினி என்ன பெரியா தலைவனா இல்லே உங்கள் பங்காளியா தாயாதியா அவனுக்கென்னய்யா தெரியும்?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
21-மே-201821:45:09 IST Report Abuse
rajan குமரா காவிரி நதியும் நீரும் உன் வீட்டு சொத்தோ உன் மாநில சொத்தோ அல்ல அது தேசிய சொத்து என கோர்ட் உறுதி படுத்தியுள்ளது. அதை எல்லாம் காவிரி ஆணையம் என ஓன்று உச்சநீதி மன்றத்தால் நிர்ணயிக்க பட்டுள்ளது. இனி இந்த தண்ணீர் பங்களிப்பு விவகாரம் எல்லாம் அவுங்க பார்த்துக்குங்க.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
21-மே-201821:14:46 IST Report Abuse
Krish Sami திரு. குமாரசாமி அவர்களே முதல்வருமாகும் இந்த தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காவிரிக்கு வருகிறேன். நீர் போதுமான அளவு இல்லாத போது எப்படி பகிர்ந்து கொள்வது என்பதுதான் ஆணையத்தின் வேலை. அவர்களை அதை செய்யவிடுவதுதான் கோர்ட் இப்போது கொடுத்திருக்கும் தீர்ப்பு. நீர் குறைவாக இருக்கும் பொழுதில் கர்நாடகமே வைத்துக்கொள்வதும் அணைகள் நிரம்பி வழியும் போது மட்டும் உபரி நீரை தமிழ் நாட்டு பக்கம் திறந்துவிடுவதுமான விளையாட்டு இனியும் இல்லை. இன்றுதான் ஆள வந்திருக்கிண்றீர்கள். கோர்ட் தீர்ப்பை முழுவதுமாக மதித்து உங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது அறிவுடைமை. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
21-மே-201820:52:11 IST Report Abuse
Palanisamy T கர்நாடகாவோடு எஞ்சிய மூன்று மாநிலங்களுக்கும் உரிமையான காவேரி தேசிய நதி தேசிய சொத்து குமாரசாமிக்கு காவிரி நீரை தமிழகத்திற்கு பகிர்ந்து அளிப்பது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டுமாம் நீர்ப் பகிர்ந்தளிப்பதுப் பற்றிப் பேச இவருக்கு இனிமேல் எந்தத் தகுதியுமில்லை அவரிடம் அதற்கேற்ற நிபுணத்துவமில்லை மருத்துவர் அய்யா அவர்கள் குறிப்பிட்டதுப் போல் காவேரி நதியிலோடும் அனைத்து அணைகளும் காவேரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் சட்டப்போராட்டம் நடத்தியாவது ஆணையத்தோடு சேர்த்து விட வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடத்தியாவது ஆட்சியாளர்கள் ஒரு நல்லமுடிவை எடுக்கலாம் எடுக்கவும் வேண்டும் இதற்காக தமிழக மக்கள் அரசுக்கு மேலும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai ,இந்தியா
21-மே-201819:17:43 IST Report Abuse
Karthik niranjan dubai , அருமையான கருத்து நண்பா... அது போல் செய்து விட்டால் இங்கு சாதி அரசியல் செய்பவர்களுக்கும், பிரிவினைவாத அரசியல் செய்பவர்களுக்கும் வேலை இல்லாமல் போய் விடும்.
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai ,இந்தியா
21-மே-201819:09:19 IST Report Abuse
Karthik rmr //அன்புமணியை நீர் மேலாண்மை பற்றி தெரிந்த ஒரே தமிழ் தலைவர்// காடு வெட்டி குரு எப்படி தமிழ் நாட்டில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி நீர் வளத்தை பெருக்கினார் என்று அன்புமணி அறிவார்
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
21-மே-201822:16:40 IST Report Abuse
sankarKarthikeyan rmr //அன்புமணியை நீர் மேலாண்மை பற்றி தெரிந்த ஒரே தமிழ் தலைவர். எதனை குளங்களை அன்புமணியார் வெட்டியுள்ளார் . ????...
Rate this:
Share this comment
rmr - chennai,இந்தியா
27-மே-201812:53:36 IST Report Abuse
rmr@சங்கர் அன்புமணி எத்தனை தடவை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் ? அப்படி இருந்தும் மக்கள் துணையுடன் அவர் சில ஏரிகளை தூர் வரி உள்ளார் அதை முதல தெரிந்து விட்டு பேசவும்...
Rate this:
Share this comment
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மே-201818:11:55 IST Report Abuse
Niranjan அயல் மாநிலங்களில் தண்ணீர் வேண்டும் என்று மன்றாடும் நாம் நமது மாநிலத்தில் உள்ள ஏரிகளையும் குளம்களையும் துர் வாரி மழை தண்ணீர்ரை சேர்த்து வைப்பதை பற்றி ஏன் யோசிப்பதில்லை? ஏரிகளையும் குளம்களையும் ரியல் எஸ்டேட் ஆக்கி கட்டடம் கட்டுகிறோம் அல்லது குப்பை கூழமாக ஆக்கி விடுகிறோம். நமது முன்னோர் செய்த காரியங்களை கடை பிடிக்கத்தான் விளைவுகளை இப்போது அனுபவிக்கிறோம். நமது வீடுகளில் மழை நீர் சேகரிப்பை பற்றி யோசிக்கிறோமா?
Rate this:
Share this comment
prabakaran - chennai,ஜோர்டான்
21-மே-201819:30:43 IST Report Abuse
prabakaranஎஸ் நாம இப்புடி பண்ணதால தான் நமக்கு இன்னைக்கு இந்த நிலைமை...
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
21-மே-201818:11:53 IST Report Abuse
rmr நீங்கள் கூப்பிட வேண்டியது அன்புமணியை நீர் மேலாண்மை பற்றி தெரிந்த ஒரே தமிழ் தலைவர் அவரே அவரை தவிர கூத்தாடிகளையும் ஊழல் வாதிகளையும் கூப்பிட தேவை இல்லை தமிழ்நாட்டு பிரச்சனைக்கு தமிழனை கூப்பிட வேண்டியது தானே எதுக்கு இங்க கன்னடனை கூப்பிடுறிங்க ?
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
21-மே-201822:17:59 IST Report Abuse
sankarஅசோகர் அன்புமணி வெட்டிய குளம் குட்டைகளை பற்றிய தகவல் இருக்க . நான் மரத்தை சொல்லவில்லை...
Rate this:
Share this comment
Htanirdab S K - Hyderabad,இந்தியா
30-மே-201813:00:25 IST Report Abuse
Htanirdab S Kமரத்தை தான் என்று சொல்லுங்கள் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை