ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Updated : மே 22, 2018 | Added : மே 22, 2018 | கருத்துகள் (97)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஸ்டெர்லைட், துப்பாக்கிச்சூடு, ரூ. 10 லட்சம், நிவாரணம், அறிவிப்பு

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது இன்று போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியாயினர். இது தொடர்பாக இன்று அரசு வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்ககப்படும். மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், துப்பாக்கிச்சூடு சமப்வம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பபட்டுள்ளது.
கவர்னர் இரங்கல்


துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட சம்வத்தில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்தினருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டிட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
23-மே-201815:16:44 IST Report Abuse
Natarajan Ramanathan நிவாரண தொகை மிகமிக அதிகம். ஒரு பத்து ரூபாய் (ஆதார் எண்ணை காண்பித்தால் மட்டும்) கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
23-மே-201814:00:50 IST Report Abuse
Syed Syed கண்டிப்பா உனக்கெல்லாம் நல்ல சாவே வராது.
Rate this:
Share this comment
Cancel
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23-மே-201809:54:20 IST Report Abuse
Malimar Nagore இது ஒரு காட்டு மிராண்டித்தனமானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை