துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை

Added : மே 23, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Sterlite protest, Judge Aruna Jagadeesan,TN Jallianwala Bagh ,ஸ்டெர்லைட் போராட்டம், நீதிபதி அருணா ஜெகதீசன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தமிழக அரசு , ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை, தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம், 
 Thoothukudi Sterlite Plant, TN Government, Retired Judge Aruna Jagadeesan, Tuticorin riot, Sterlite plant, Thoothukudi shootout, Thoothukudi protest,

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
24-மே-201803:59:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
24-மே-201802:07:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் திரேசாபுரத்தில் போலீஸ் அத்துமீறலில் முகத்தில் சுடப்பட்டு இறந்த ஜான்சி என்ற நடுவயதை தாண்டிய அந்த தாய், உங்களை போல தான் இருப்பார். அமைதியாக. போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அப்பாவிகளை சுட்டு கொல்ல வந்த கொலைகார போலீசாரின் முன்னால் சிக்கி கொண்டார். கொலைவெறியில் முகத்தில் சுட்டு கொன்றார்கள் அந்த தாயை. அங்கிருந்து உடனே உடலை போலீஸ் வேனில் தூக்கி போட்டுக்கொண்டு அடுத்த கொலைக்கு ஓடியது அந்த ஏவல் துறை. (போராட்டத்தில் பங்கேற்காத ஜான்சி துப்பாக்கிச் சூட்டில் தலை சிதறி இறந்தாரா? - வீடியோ ஆதாரத்துடன் உள்ள இந்த செய்தியை தேடவும்). இதை எல்லாம் கண்டுபிடிப்பீர்களா நீங்கள்? இல்லை அப்பாவி மக்களின் மேலே அமர்ந்த கொசுவையும், ஈயையும் தான் போலீஸ் சுட்டது. என்று சொல்வதை பதிவு செய்து இந்த கொலைக்கான உண்மையை இறந்தவர்களின் உடலோடு புதைப்பீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-மே-201821:15:19 IST Report Abuse
Bhaskaran இதுவரை நாட்டில் போடப்பட்ட விசாரணைகமிஸ்ஸியங்களின் கதியைப்போல் இதுவும் அதோகதிதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X