படை அனுப்ப தயார்: மத்திய அரசு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
படை அனுப்ப தயார்: மத்திய அரசு

துாத்துக்குடி சம்பவம் குறித்து, தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், 'நிலைமையை கட்டுப்படுத்த, படைகளை அனுப்பி உதவ தயார்' என்றும் கூறியுள்ளது.

 படை அனுப்ப,தயார்,மத்திய அரசு


ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, 10க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் இருக்கும் நகரம் என்பதால், கர்நாடக முதல்வராக, குமாரசாமி பதவியேற்கும் விழா தொடர்பான செய்திகளை விட, டில்லியில், முக்கிய பத்திரிகைகளில், தலைப்புச் செய்தியாக, துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய வட்டாரங் கள், மிகுந்த கண்காணிப்புடன், துாத்துக்குடி நிலவரங்களை கேட்டறிந்தபடி, இருந்ததை காண முடிந்தது.

துாத்துக்குடியில், நேற்று மதியத்துக்கு மேல், மீண்டும், கலவரம் துப்பாக்கிச்சூடு என, செய்திகள் வெளியாகத் துவங்கிய நிலையில், தமிழக அரசை, மத்திய உள்துறை அமைச்சகம், தொடர்பு கொண்டது.

தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதனுடன், மத்திய உள்துறை அமைச்சக செயலர், ராஜிவ் கவுபா, பேசியதாக தெரிகிறது.

இது குறித்து, உள் துறை அமைச்சகத்தின் தகவல் அறிந்த வட்டாரங் கள் கூறியதாவது:துாத்துக்குடி சம்பவங்களை, மிகுந்த உன்னிப்புடன், உள்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது.துாத்துக்குடி நகரின் தற்போதைய நிலைமை, மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ளதா என்பது குறித்து, தலைமைச் செயலரிடம், மத்திய உள்துறை செயலர் கேட்டறிந்தார்.

Advertisement

தற்போதுள்ள நிலைமையில், மத்திய அரசின் உதவிகள் தேவைப்படுமா என்பது குறித்தும், அப்போது ஆலோசிக்கப்பட்டது. 'நிலைமை கைமீறிச் சென்றால், மாநில அரசு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், அதை கட்டுப்படுத்த, தேவையான உதவிகளை செய்யத் தயார்' என, உள்துறை செயலர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில், படைகளை அனுப்ப, மத்திய அரசு தயாராக இருப்பதாக, அவர் கூறினார். மேலும், துாத்துக்குடி சம்பவம் குறித்து, விரிவான தகவல்களுடன் கூடிய அறிக்கை, தமிழக அரசிடம் கேட்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவை கூறின.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (64+ 68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
24-மே-201814:58:04 IST Report Abuse

Jaya Ramஆமாம் இங்கே ஒரிசா, சட்டிஸ்கர் போல பாதுகாப்பு படையினரை கொன்று கொண்டிருக்கிறார்கள் உடனே படை அனுப்புங்கள், எல்லாம் எங்கள் தலைவிதி கண்டகண்ட நாய்களையெல்லாம் பதவியில் அம்ரித்தினோம் அல்லவா அதற்காக அனுபவிக்கிறோம் இன்னும் என்ன கருமாந்திரமெல்லாம் நடக்கபோகுதோ, எவனெல்லாம் கேள்விகேட்கபோர்ரானோ தெரியவில்லை

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-201814:19:58 IST Report Abuse

Venkiதமிழக மக்கள் முறையாக கிடைக்க வேண்டிய வாழ்வாதார தண்ணீரை அனுப்ப பல வருடங்களாக மன்றாடி வருகின்றனர் அதற்க்கு பதில் இல்லை / கேட்கவே இல்லை படையை அனுப்ப தயாராக இருக்கிறரீகள் அதுவும் அவசர கதியில் ? நல்ல நோக்கம்

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
24-மே-201814:17:24 IST Report Abuse

கைப்புள்ளசொன்னா கேளுங்க. பொது மக்கள் யாரும் போராட்டம்ன்னு வெளில வராதீங்க. அப்ப்போதான் உண்மையான ரவுடிகள் மட்டும் சிக்குவாங்க. அவங்களை போட்டு எரிய சவுரியமா இருக்கும். இந்த பேஸ் புக், வாட்ஸப் ல மீம்ஸ் போடுறவன், போஸ்டர் போடுறவனை நம்பி போகாதீங்க. முக்கியமா சில சில்வண்டு இளைஞர்கள் நவத்வாரங்களையும் இறுக்க சாத்திக்கொண்டு மூடி கொண்டு இருங்கள். இல்லைனா வாய் சிதைந்து போய்விடும். பெரிய பருப்பு மாறி நினைத்து கொண்டு கண்ணு மூக்கு எல்லாம் சிதறுண்டு செத்து போகாதீர்கள். நீ செத்ததுக்கப்புறம் நீ பேசின வீர வசனம் எல்லாம் ஒண்ணுக்கும் ஆவாது.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
24-மே-201814:10:14 IST Report Abuse

கைப்புள்ளபோலீஸ் அப்பாவி பொது மக்களை சுடுவதற்கு பதில், சீமான், வேலுமுருகன், திருமுருகன், பாரதிராஜா, கவுதமன், அமீர் போன்ற தீவிரவாதிகளை சிட்டு குருவியை சுடுவது போல நரி குறவர்களை வைத்து சுட்டு தள்ள வேண்டும். இவனுக எல்லாம் பின்னங்கால் பிடரில பட ஓட விட்டு சுட வேண்டும். முடியுமா? இவனுகளோட வாயில் சுட்டால் போதும் முக்காவாசி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
24-மே-201813:17:07 IST Report Abuse

Solvathellam Unmaiகலவரத்தை தூண்டிய ...

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
24-மே-201815:59:17 IST Report Abuse

Solvathellam Unmaiகாவிதீவிரவாதிகள்...

Rate this:
malik - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-201813:16:18 IST Report Abuse

malikமுஸ்லிம்களுக்கு அரணாக இருக்கிறோம் என்கிற பெயரில் நாடகமாடும் போலி மதசார்பின்மை வாதிகளை [குறிப்பாக திருச்சபை கைக்கூலி திருமாவளவன் ,காங்கிரஸ் ,மார்சிஸ்ட் ,திக ,சீமான் கட்சி ,உள்ளிட்ட மேலும் பல கட்சிகள்,அமைப்புகள் ,அரசு சாரா அமைப்புகள் ,அந்நிய கைக்கூலி தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும் ,அந்தோணிசாமி என்கிற அ.மார்க்ஸ் ,கூடங்குளம் உதயகுமார் ,தாமஸ் பாண்டியன் என்கிற தாபாண்டியன் உள்ளிட்ட ஏஜெண்ட்களும் இதில் அடங்கும் இதில் மெஜாரிட்டியான உறுப்பினர்கள் யார் தெரியுமா ?இந்து பெயரில் ஒளிந்து இருக்கும் கிறிஸ்தவர்கள்.] முஸ்லிம்களே அடையாளம் காணுங்கள் ,இவர்கள் நமக்கு பாதுகாப்பாக, கவசமாக இருக்கிறோம் என கூறி நமக்கு வறட்டு தைரியத்தை வரவழைத்து பின்னர் பிரச்சினை பூதாகாரமாகி ரத்தம் சிந்துகிறபோது தெறித்து ஓடுகிற நயவஞ்சகம் நிறைந்த குள்ளநரி கூட்டம் என்பதை கூடிய விரைவில் உணர்வீர்கள்,இதை குறித்து வைத்து கொள்ளுங்கள் ,கலவரம் ஓய்ந்த பிறகு நம் கற்பு சூறையாடப்பட்டபிறகு ,நம் சொத்துக்கள் திருடப்பட்டு அதன் மீது சாலைகள் போடப்பட்டபிறகு ,நம்மை புதைத்த இடத்தில மரம் நட்டபிறகு அங்கு வந்து முதலை கண்ணீர் வடிக்கிற இந்த துரோக கூட்டத்தை இன்னமும் நம்பி மோசம் போகாதீர் ,எதிரி நண்பனான வரலாறு உண்டு .ஆனால் இந்த துரோகிகளை நம்பி மோசம் போகாதீர்

Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
24-மே-201813:08:22 IST Report Abuse

தஞ்சை மன்னர் தமிழ்நாட்டில் மத்திய படை நிறுத்த சதியாக இருக்கின்றது

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
24-மே-201813:07:43 IST Report Abuse

கைப்புள்ளமுதலில் பெரிய பருப்பு போன்று பேசும் இந்த சினிமா கூத்தாடிகள். அவனுகனால வருவதுதான் இது அனைத்தும். கூத்தாடிகளை அடிக்கிற அடில இனிமேல் வசனம் பேசுறதுக்கு கூட டப்பிங் வெச்சுக்கணும். அவ்வளவு தூரம் வாய துறக்க கூடாது. அடுத்தது தம்பி தும்பி காட்சிகளை சேர்ந்த சில வண்டுகள். அவனுகளை பிரிச்சு மேய்வதில் இனிமேல் ஆடு மேய்வதற்கு யோசிக்க வேண்டும்.

Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
24-மே-201813:05:50 IST Report Abuse

தஞ்சை மன்னர் நீ பொத்திகிட்டு இரு தமிழக காவல் மற்றும் மாநில காவல் படை பத்துக்கும் நீ மேற்கொண்டு பத்தவைக்கமா இரு

Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
24-மே-201813:04:40 IST Report Abuse

தஞ்சை மன்னர் சரி இல்லை என்று நினைக்கிறேன் ?

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement