தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க ராஜ்நாத்சிங் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க ராஜ்நாத்சிங் வேண்டுகோள்

Added : மே 24, 2018 | கருத்துகள் (78)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Rajnath Singh, Sterlite protest,TN Jallianwala Bagh ,ராஜ்நாத்சிங் ,தூத்துக்குடி மக்கள் , ராஜ்நாத்சிங் வேண்டுகோள், ஸ்டெர்லைட் வன்முறை, தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை,  ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,
 Tuticorin people, Rajnath Singh request, Sterlite violence, Tuticorin riots, Sterlite plant, Tuticorin shoot, Tuticorin protest, Tuticorin Sterlite plant,

புதுடில்லி: தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்டெர்லைட் மூடக்கோரி நடந்த போராட்ட வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இது குறித்து பிரதமர் கேட்டு மிகவும் துயருற்றார். உள்துறை அறிக்கை கேட்டுள்ளது. போராட்டத்தில் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மக்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
26-மே-201812:28:20 IST Report Abuse
Jaya Ram இந்த நாட்டில் மக்களிடம் மரியாதையை பெற்ற பிரதமர்கள் நால்வர் மட்டுமே, நேரு, சாஸ்திரி, இந்திரா, மற்றும் வாஜிபாய் இவர்கள் தவிர ஏனையவர்கள் எல்லோருமே மக்கள் அபிமானத்தினை பெறவில்லை அவரவர் கட்சியினர் அபிமானம் மட்டுமே பெற்றவர்கள் ஆவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
25-மே-201800:35:43 IST Report Abuse
mindum vasantham இந்த ஆலயத்தை பற்றி முழு விவரத்தையும் படித்தேன் 2010 இல் இத ஆலையை ஜெயா தடை செய்த பொது சிதம்பரம் குடும்பம் தான் பசுமை தீர்ப்பாயத்தில் சென்று தடையை நீக்கியுள்ளது .
Rate this:
Share this comment
மன்னர்வகையராஅடிக்கல் நாட்டியது யாருன்னு தெரியுமா?...
Rate this:
Share this comment
Cancel
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
25-மே-201800:14:39 IST Report Abuse
Indian இந்த காவிகள் சொல்லித்தானே அடிமை எடப்பாடி செய்தார்,. இது தமிழக மக்களுக்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X