ராகுல் தலைமையில் காங்., தோல்வி: பா.ஜ., விமர்சனம்| Dinamalar

ராகுல் தலைமையில் காங்., தோல்வி: பா.ஜ., விமர்சனம்

Updated : மே 28, 2018 | Added : மே 28, 2018 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காங்கிரஸ் அரசியல்,பாஜக,ராகுல் காந்தி, ராகுல் தலைமை, பாஜக விமர்சனம் , தேஜ கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ராகுல், காங்கிரஸ் தோல்வி, 
Congress Politics, BJP, Rahul, Rahul Gandhi, Rahul leadership, BJP criticism, NDA, National Democratic Alliance,B.J.P, Bharatiya Janata Party, Congress,

புதுடில்லி: ராகுல் தலைமையில் காங்., கட்சி அரசியல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது என பா.ஜ., விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ., தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: மதிப்பிற்குரிய ராகுல் அவர்களே, கட்சியை சிறப்பாக வழிநடத்தத்தவறிய உங்களை போன்ற வாரிசுகள், செயல்திறன் மிக்க அரசுக்கு மதிப்பெண் அளிக்கிறீர்கள். இது நகைப்புக்குரியதாக உள்ளது. உங்கள் தலைமையின் கீழ், காங்., இதுவரை 24 தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது என்பதை அறிவீர்களா. என பதிவிட்டுள்ளது. மேலும், ராகுல் அவரது கட்சிக்கு சேர்த்துள்ள பெருமைகளை இங்கு தொகுத்துள்ளோம் என வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளது.
மோடியின் தலைமையிலான் தே.ஜ., கூட்டணியின் 4 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து ராகுல் பதிவிட்ட டுவிட்டர் பதிவுக்கு பா.ஜ., இவ்வாறு பதிலடி தந்துள்ளது.


பா.ஜ.,வின் டுவிட்டர் பதிவு:


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
28-மே-201816:44:53 IST Report Abuse
ANANDAKANNAN K காங்கிரசின் கடைசி வாரிசுதான் ராகுல் அவர்கள்
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
28-மே-201815:03:32 IST Report Abuse
Ramamoorthy P காங்கிரஸ் தலைமைக்கு தோல்வியே தொடர் கதையாகி போனது.
Rate this:
Share this comment
Cancel
28-மே-201814:48:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ராகுலின் உண்மையான கொள்கையை தெரியாமல் பிதற்றல் பதில் கொடுத்திருக்கிறது பிஜேபி. ராகுல் பிரதமரின் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் வழியில் தடை கல்லை போடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
28-மே-201814:25:45 IST Report Abuse
 ஈரோடுசிவா வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாத .... பாரதப்பண்பாடு கலாச்சார அனுபவ அறிவில்லாத ... இத்தாலிய கத்தோலிக்க கிருஸ்துவ குடும்ப வளர்ப்பு முறையிலான .... இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளதென்பது கூடத்தெரியாமல்..... பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியாத ... பாட்டன் சொத்து பேரனுக்கு தான் சொந்தம் என்கிற அடிப்படையில் இந்திய தேசத்தின் ஆட்சி அதிகாரத்தை கேட்கும் அரைவாசி இந்தியன் ( பிரிட்டிஷ் குடியுரிமை , இத்தாலி குடியுரிமை பெற்றவர் ) ராவுல்வின்ஷி இந்திய பிரதமமந்திரி பொறுப்பில் அமர்த்த நினைப்பது கண்களைத் திறந்து கொண்டு பாழுங்கிணற்றில் விழுவது போலாகும் .
Rate this:
Share this comment
kalyanasundaram - ottawa,கனடா
28-மே-201815:44:52 IST Report Abuse
kalyanasundaramLIKE ME MY IDIOT FRIEND TOO WILL FEEL BAD SINCE YOU EXPRESSED YOU FACTS. NOW MY FRIEND WILL ACCUSE YOU...
Rate this:
Share this comment
Cancel
sudharshana - chennai,இந்தியா
28-மே-201813:11:23 IST Report Abuse
sudharshana ஹலோ BJP அது அவங்க கட்சி விஷயம் மொதல்ல உங்க கட்சியை சரி பண்ணுங்க. உங்க கட்சி விவகாரம் தமிழ்நாடு பெங்களூரு, ஆந்திரா உ பி ன்னு நிறம் மாறி கிடக்கு காவி வெளுத்து கிடக்கு. ராகுல் க்கு என்ன நன்னாவே கட்சியை தாய், ம மோ சிங் மற்ற தலைவர்களின் ஆலோசனை காலை பெற்று கொண்டு நிதானமாக செயல் பட்டு வருகிறார். மரியாதையை குறைவாக பேசுவதில்லை நாகரீகமாகவே பேசுகிறார், நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க பிஜேபி
Rate this:
Share this comment
Cancel
JOY - Chennai,இந்தியா
28-மே-201813:03:20 IST Report Abuse
JOY BJP is in Clear Majority ONLY in 10 state assemblies out of 29. On the Other Hand BJP has: ZERO Seats in Sikkim ZERO Seats in Mizoram and ZERO Seats in Tamilnadu. 9 out of 294 seats in Andhra, 1 out Of 140 in Kerala, 3 out of 117 in Punjab, 3 out of 294 in WB, 5 out of 119 in Telangana, 3 out of 70 in Delhi, 10 out of 147 in Orissa 12 out of 60 in Nagaland Also In states where BJP is Part of Ruling coalition it has got 2 out of 60 in Meghalaya 53 out of 243 in Bihar 25 out of 87 in J&K 13 out of 40 seats in Goa. Summing up all figures, what we get is that out of total 4139 Assembly Seats all over the country, BJP have 1516 among which 950 of BJP MLAs come from 6 states such as Gujarat, Maharashtra, Karnataka, UP, MP, Rajasthan. So the fact about BJP is popular in the country is more of a hype and myth. 🤣... Just publicity and propaganda.
Rate this:
Share this comment
Cancel
Naan Avaal Illai - cuddalore,இந்தியா
28-மே-201810:49:04 IST Report Abuse
Naan Avaal Illai பிஜேபி இந்த அளவு பயப்படும் என்று எதிர்பாக்கவில்லை. 2014 முன் பேசிய பிஜேபி தலைவர்கள் இன்று அந்த அதிர்வினை 4 வருட ஆட்சி பின் பேச முடியாமல் தவிர்ப்பது நன்றாக தெரிகிறது. வாய் சவடால் மூலம் ஆட்சி வந்தபின் என்ன நிலை என்ற பின். மோடி ஒரு இந்தியாவில் வாய் சவடால் தவிர ஒன்றும் இல்லை என்பதும் அம்பானி,அதானி,பாபா ராமதேவ் என corporate agent போல் பணி புரிவது நன்கு தெரிக்குறது. 2019இல் காங்கிரஸ் அரசு என்பது காவி ஆட்சிக்கு முடிவு எனபது நிரூப்பணம்
Rate this:
Share this comment
Cancel
Sathiyanathan - Paris,பிரான்ஸ்
28-மே-201810:15:16 IST Report Abuse
Sathiyanathan Can you tell ly, how you are winning? cheap attitude of bjp
Rate this:
Share this comment
Cancel
Karthi - try,இந்தியா
28-மே-201810:01:46 IST Report Abuse
Karthi அப்போ மோடி தலைமையில் பிஜேபி வெற்றியா? சும்மா ஊர் சுத்தின போதுமா ? அதனால நாட்டுக்கு என்ன நன்மை ?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-மே-201810:01:26 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரஸ் முக்த் பாரத் , அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா திட்டத்திற்கு இந்நிலை (ராகுலின் தலைமையால் காங்கிரஸ் நலிவடையும் நிலை) நல்லதுதானே ? ஏன் கிண்டல் செய்கிறீர்கள் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை