பத்துலட்சம் பரிசு தரும் புகைப்பட போட்டி அழைக்கிறது.| Dinamalar

பத்துலட்சம் பரிசு தரும் புகைப்பட போட்டி அழைக்கிறது.

Updated : மே 29, 2018 | Added : மே 29, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


கோவை லட்சுமி மெஷின் டூல்ஸ் (எல்எம்எல்)நிறுவனத்தின் தலைவர் மறைந்த டி.ஜெயவர்த்தனவேலு புகைப்படம் எடுப்பதில் பெரிதும் விருப்பம் கொண்டவர்.

அவரது நினைவாக ஒவ்வொரு வருடமும் டிஜெ நினைவு புகைப்பட போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.ஏழாவது ஆண்டாக இந்த வருடமும்(2018) புகைப்பட போட்டி பற்றிய அறிவிபு்பு வௌியிடப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் பரிசுப்பணம் பகிர்ந்து வழங்கப்படுகிறது.லேண்ட் ஸ்கேப் மற்றும் வைல்டு லைப் என்று இரு வேறு தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது.

போட்டியில் கலந்து கொள்வது எப்படி? முடிவு தேதி எப்போது? என்பது போன்ற அனைத்து விவரங்களையும் www.djmpc.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று அறிந்து கொள்ளலாம்.

புகைப்பட கஞைர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படவேண்டும் என்பதற்காக கடந்த வருடம் வெற்றி பெற்ற படங்கள் இங்கே பிரசுரமாகியுள்ளது

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X