பெட்ரோல் விலை குறைப்பு: ராகுல் கிண்டல்| Dinamalar

பெட்ரோல் விலை குறைப்பு: ராகுல் கிண்டல்

Added : மே 30, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்கிரஸ், ராகுல், பெட்ரோல், டீசல், மோடி

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை ஒரு காசுகுறைக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டல் வெளியிட்ட அறிக்கை
மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு,பெட்ரோல், டீசல் விலையை ஒரு காசு குறைத்துள்ளீர்கள்.இது உங்களின் குறும்புதனமான யோசனை என்றால், குழந்தைத்தனமானது. மோசமான எண்ணம் கொண்டது.ஒரு காசு குறைப்பு என்பது, கடந்த வாரம் உங்களுக்கு நான் விட்ட சவாலுக்கு சரியான பதில் அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-மே-201813:49:48 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவரை அசிங்கப்படுத்தத்தான் அந்த கம்பெனிகள் ஒரு பைசா குறைந்திருக்கிறது. ஆக இவரின் மதிப்பு ஒரு பைசாதான் என்று கிண்டலடித்திருக்கிறார்கள். இதுகூட புரியாத தத்தியாக இருக்கிறாரே ? இவரை நம்பி கட்சியை வேறு ஒப்படைத்திருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
13-ஜூன்-201814:20:33 IST Report Abuse
Ramesh Lalஒரு பைசா குறைப்பது இந்த நாட்டு மக்களை கிண்டலடிப்பது உங்களுக்கு புரிய வில்லை. இந்திய நாட்டு பிரஜைகளுக்கு மட்டும் புரியும்., உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
31-மே-201812:29:23 IST Report Abuse
Ramalingam Shanmugam இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
31-மே-201812:10:42 IST Report Abuse
Ramalingam Shanmugam இந்த கொசு தொல்லை thaa
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
31-மே-201811:10:18 IST Report Abuse
Mohamed Ilyas 251 ரூபாய்க்கு ஒரு மொபைல் மோடி வித்தாரே மக்களே உங்கள் கைக்கு வந்து விட்டதா ? டாலேற்கு எதிரான பிந்தைய மதிப்பு 45 ரூபாய்க்கு வந்து விட்டதா ?
Rate this:
Share this comment
Cancel
31-மே-201809:31:59 IST Report Abuse
சிவம் சவால் விடுவதற்கு யாருயா நீ. ஒரு அரசு ஊழியர் பணியின்போது இறந்தால் அவருடைய மகனுக்கு கிடைக்கும் வேலை போலத்தான் உனக்கு கிடைத்திருக்கும் கட்சி பதவி. இந்த நாட்டிற்கு நீ என்ன செய்தாய். மோடிஜி இமயம். அவர் வாழ்நாளில் செய்த தியாகங்களுக்கு ஒரு தூசுக்கு இணையவாயா நீ. ஏம்பா காங்கிரஸ் கட்சியில் வேறு ஆட்களே இல்லையா தலைமை பதவிக்கு. உங்கள் கட்சி மீண்டும் தேர்தல் போர்க்களத்தில் போட்டிக்கு தகுதி பெற முதலில் இந்த ஆளை இத்தாலிக்கு அனுப்புங்கள்.
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
31-மே-201808:33:03 IST Report Abuse
sam இதில் இருந்து தெரிவது, உண்மையாக ஆயில் நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு தாறுமாறாக விலை நிர்ணயம் செய்வது வெட்ட வெள்ளிச்சமாகி விட்டது. முதலில் 60 பைசா குறைப்பு என்பது ஒரு பைசா விற்கு வந்த ததை ஏன் அரசாங்கம் கேட்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-மே-201808:06:18 IST Report Abuse
Srinivasan Kannaiya ராகுலின் விலை ஒரு பைசாவோ...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-201803:55:11 IST Report Abuse
J.V. Iyer பப்பு எங்கே "விஸ்வேஸ்வரைய்யா" என்று சொல்லுங்கள்? எதையும் பார்க்காமல் எழுதத்தெரியாத உங்களுக்கு, டிவீட்டரில் மட்டும் எப்படி எழுதுறீங்க? காப்பி, கீப்பி அடிக்கக்கூடாது.
Rate this:
Share this comment
sam - Doha,கத்தார்
31-மே-201808:37:08 IST Report Abuse
samஆமாம் உங்க தலைவருங்க எந்த ஸ்கிரிப்ட் யை வைத்து பேசுகிறார்கள். எதில் தங்களுக்கு வேண்டிய ஆட்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கலாம், யார் யாருக்கு வங்கி கடன் கொடுத்து வெளிநாட்டுக்கு தப்ப உதவி செய்யலாம்....
Rate this:
Share this comment
kumar - chennai,இந்தியா
31-மே-201812:32:54 IST Report Abuse
kumarகவலை படாதீங்க, அடுத்த உங்க காங்கிரஸ் ஆட்சியில் வெளியே போனவன் எல்லாம் திரும்ப வந்து கேஸ் நடத்தி நல்லவன் Proof பண்ணிட்டு. மறுபடியும் கடன் வாங்குவான்... முதலில் கடன் கொடுத்தது காங்கிரஸ். இப்ப மல்லையா கேஸ் என்ன நிலைமையில் இருக்குனு தெரியுமா?? . அதபத்தி தமிழ்நாடு மீடியா சொல்லுவதில்லை....
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
31-மே-201801:35:11 IST Report Abuse
K.Palanivelu எதற்கெல்லாமோ தனது திருவாயை திறந்து மோடி மீது அன்றாடம் தவறாது அர்ச்சனை செய்யும் ராகுல் இதுவரை சிதம்பரம், மற்றும் அவரதுமகன் கார்த்தியைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - مدری,இந்தியா
30-மே-201823:08:40 IST Report Abuse
ديفيد رافائيل பிச்சைக்கார பொழப்பு பிழைக்கிறவங்க இப்படி தான் பண்ணுவாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை