Baba Ramdev's Patanjali Challenges WhatsApp With Own 'Kimbho' Messaging App | வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

Added : மே 31, 2018 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Kimbho Messaging App, Patanjali, Whatsapp, பதஞ்சலி, வாட்சப், கிம்போ, பாபா ராமதேவ், யோகா, குரு, யோகா குரு பாபா ராம்தேவ், யோகா குரு, வாட்சப் செயலி, திஜாராவாலா, சுவதேசி மெசேஜிங்பிளாட்பார்ம்,  கிம்போ செயலி,  பதஞ்சலி நிறுவனம், 
Kimbho, Baba Ramdev, Yoga, Guru, Yoga Guru Baba Ramdev,
Yoga Guru,   Tijarawala, Swadeshi Messaging platform,  Kimbho processor, Patanjali Institute,

புதுடில்லி : யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வாட்சப் செயலி(app)க்கு போட்டியாக, கிம்போ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் திஜாராவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த கிம்போ செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுவதேசி மெசேஜிங்பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு, இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலவச தொலைபேசி அழைப்புகள், வீடியோ காலிங் வசதிகளோடு மட்டுமல்லாது ஆடியோ, போட்டோஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கீஸ், லொகேசன், ஜிப், டூடூல் உள்ளிட்ட வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது வாட்சப்பிற்கு போட்டியாக, கிம்போ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh JK - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூன்-201808:31:19 IST Report Abuse
Mahesh JK கிம்போ இன்ஸ்டால் பண்ணுங்கோ... இலவசமா பதஞ்சலி பேஸ்ட் பெருங்கோ
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
31-மே-201817:37:39 IST Report Abuse
Siva சமஸ்க்ரிதத்தில் கிம் போ என்றால் தமிழில் என்ன விஷயம் என்று பொருள். ஆரம்பித்த இரண்டு நாட்களில் 10000 பேர் டவுன்லோட் செய்தாகிவிட்டது. மூன்று மாதத்தில் பத்து லட்சம், ஒரு வருடத்தில் 60 லட்சம், 4 வருடங்களில் பத்து கோடியை தாண்டும் என்பது என் கணிப்பு
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
31-மே-201817:05:20 IST Report Abuse
Syed Syed தேசத்துரோகிகள் தனி வெப் சைட். தேவையற்றது. பாதுகாப்பு இல்லாதது மக்களே உஷாராக இருங்கள். இதுவே வேறு மதத்தவர் திறந்திருந்தால் தீவிரவாதம் உருவாக்கி செய்யும் கூட்டு சதி னு சொல்லுவார்கள். இவர்களே தீவிரவாதிகள் தேச துரோகிகள். மற்றவர்களுக்கு சொல்லி தான் தப்பிக்க செய்யும் shuzchikarargal .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X