வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: ராகுல்| Dinamalar

வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: ராகுல்

Added : ஜூன் 01, 2018 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Election results, Congress,Rahul Gandhi, இடைத்தேர்தல் வெற்றி,  இடைத்தேர்தல் தோல்வி, இடைத்தேர்தல் முடிவுகள் ,  லோக்சபா இடைத்தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்,காங்கிரஸ் தலைவர் ராகுல், காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி,  Lok Sabha by elections, assembly by election, Congress leader Rahul, Rahul,

புதுடில்லி : இடைத்தேர்தல் வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என அனைத்து கட்சிகளுக்கும் காங்., தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 4 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பா.ஜ., தேசியவாத காங்., ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் என்.டி.பி.பி., ஆகிய கட்சிகள் தலா ஒரு லோக்சபா தொகுதியை கைபற்றின.

3 சட்டசபை தொகுதிகளில் காங்., கட்சியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்., தலா ஒரு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் பெற்ற வெற்றி, தோல்விகளிலிருந்து கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜூன்-201821:36:19 IST Report Abuse
Lion Drsekar இந்த சமூக ... சேர்த்து வைத்த சொத்து பல தலைமுறைக்கு வரும் அப்படி இருக்க எதற்கு இன்னமும் சொத்து வெறி ? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
01-ஜூன்-201819:55:08 IST Report Abuse
rajan ஆம் பப்பு பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது நீயும் உன் ஸீரோ லாஸ் சகாக்களும் தான். எத்தனை கோடிகளுக்கு மக்கள் பணத்தை கூட்டாட்சி என்ற பெயரில் ஒருத்தன் விடாம ஏப்பம் விட்டதெல்லாம் நீங்க மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்.என்பது தான் உனக்கு புரியவே மாட்டேங்குது பப்பு.
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
01-ஜூன்-201817:31:03 IST Report Abuse
rsudarsan lic இது வடிவேலு மாடல் comment. என்னை சொன்னேன் Be careful
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
01-ஜூன்-201815:58:50 IST Report Abuse
N.Kaliraj சரி..சரி...காலரை இறக்கிவிடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஜூன்-201815:52:12 IST Report Abuse
Endrum Indian "வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: ராகுல்". பரவாயில்லையே இன்று ஒரு நல்ல மனம் கொண்ட ஒருவன் இவனுக்கு சொல்வதற்கு நல்லதொரு அறிவுரை எழுதிக்கொடுத்திருப்பான் (சுயமாக பூஜ்ஜியம்) போல இருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
01-ஜூன்-201814:46:02 IST Report Abuse
கண்ணன் எப்படி? டெபாசிட் திரும்ப வாங்குவது என்றா?
Rate this:
Share this comment
Cancel
01-ஜூன்-201814:20:21 IST Report Abuse
jayaramakrishnan I will vote for anyone based on the following and if no one satisfied then I will put nota vote. economic social political environment inter state and inter country policies
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
01-ஜூன்-201813:32:25 IST Report Abuse
madhavan rajan இவர் கூறுவது காங்கிரஸ் தலைவர்களுக்காக இருக்கும். அல்லது கண்ணாடி முன் நின்று தனக்குத் தானே அறிவுரை வழங்குகிறார் என்று தெரிகிறது. இவர்கள் 2014 அதற்குப் பின்னால் பெற்ற\ தோல்விகளிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Maaruthi - Chennai,இந்தியா
01-ஜூன்-201813:25:59 IST Report Abuse
Maaruthi I accept with vijay but these people wont realize that stupids
Rate this:
Share this comment
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
01-ஜூன்-201813:14:15 IST Report Abuse
CSCSCS இவர் ஏதோ எல்லாவற்றையும் கரை கண்டவர் போல அறிக்கை விடுகிறார் தினமும் . எல்லாம் நம் தலை எழுத்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை