காவிரி ஆணையம்: தமிழக பிரதிநிதிகள் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆணையம்: தமிழக பிரதிநிதிகள் அறிவிப்பு

Added : ஜூன் 02, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
UB Singh,Cauvery Commission,TN Government, காவிரி ஆணையம், தமிழக பிரதிநிதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் , யு.பி.சிங் , மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி.சிங் , எஸ்.கே.பிரபாகர், பொறியாளர் செந்தில்குமார் , தமிழக அரசு பரிந்துரை, மத்திய அரசு, 
 Tamilnadu representatives, Cauvery Management Authority, UB Singh,  SK Prabhakar, Engineer Senthilkumar, TN Government Recommendation, Central Government,

சென்னை: நீண்ட இழுபறிக்கு பின், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் தற்காலிக தலைவராக, மத்திய நீர் வளத்துறை செயலர், யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆணையத்திற்கான தமிழக உறுப்பினர்களாக தமிழக பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜூன்-201809:13:17 IST Report Abuse
Bhaskaran மன்னார்குடி ரங்கநாதன் ஆறுபாதி கல்யாணம் இருவரும் காவேரி நீர்ப்பிரச்னைகளைப் பற்றி அதிகாரிகளைவிட அதிகம் தெரிந்தவர்கள் அவர்களை உறுப்பினர்களாக பரிந்துரைக்கக்கூடாதா அதிகாரிகள் மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்கப்படவேண்டும் என்று ஏதேனும் விதி உள்ளதா உண்மையில் தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
02-ஜூன்-201823:51:14 IST Report Abuse
Kuppuswamykesavan /////Arivu Nambi - madurai,இந்தியா 02-ஜூன்-2018 18:10 .நீதி அரசர்கள் எழுதி வாங்கிய ஒப்பந்தம்தான் இது .///// - எந்த நீதியரசர் வாலண்டியராக உத்திரவு போடுகிறார், அதற்கும் யாராவது வழக்கு தொடுத்து போராட வேண்டியது இருக்குதானே?. காவிரி பிரச்சனையில், முன்னாள் முதலமைச்சர் ஜெஜெ, பிரதமர் மோடிஜி மற்றும் முதலமைச்சர் எடப்பாடியாரின் உழைப்புக்கள் நிறைய உண்டுங்க. ஆனா பாருங்க, காவிரி பிரச்சனை ஆதியில் உருவாக காரணமானவங்களே, இப்ப அதை மீட்டெடுக்க போட்ட சீன்கள்தான், உலகமகா தமாஸுங்க.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
02-ஜூன்-201823:16:33 IST Report Abuse
Siva குளம் குட்டை ஏரி கால்வாய் என்று எதையும் தூர் வார வக்கில்லாதவர் உள்ள நாடு டமில்நாடு. ஆற்றங்கரையில் வீடு என்பது போய் ஆற்றிலேயே வீடு கட்டி... திருந்த பாருங்கள்.. முதல் உதாரணம் கருணாநிதி.. இன்றைய நிலை தெரியும் தானே. அடுத்தது?.. தெய்வம் நின்று கொல்லும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X