பெட்ரோல் விலை: ஓ.பி.எஸ்., பதில்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை: ஓ.பி.எஸ்., பதில்

Added : ஜூன் 06, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல், டீசல், ஓ.பி.எஸ்., ஸ்டாலின்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக சட்டசபையில், திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசும் போது, கேரளாவை போன்று தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்றார்.

அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவு. அங்கு மதிப்பு கூட்டு வரிக்கு மேல் வரி விதிக்கின்றனர். தமிழகத்தில் அவ்வாறு இல்லை. ஆந்திரா, தெலுங்கானாவை விட பெட்ரோல் டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி தமிழகத்தில் குறைவு. விலை குறைப்பு குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-201802:16:17 IST Report Abuse
Mani . V 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தில் வருவது மாதிரி "கடைசியில் படுத்தே விட்டானய்யா"
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
06-ஜூன்-201812:58:23 IST Report Abuse
Ramesh Sundram கோட்டார் விலையில் ஒரு 20 ரூபாய் விலை ஏற்றி அதில் 10 ரூபாய் பெட்ரோலுக்கும் 10 ரூபாய் டீசல் கும் குறைத்தால் பொது மக்கள் உங்களை வாழ்த்துவார்கள் என்ன சசிகலா மற்றும் ரெட்டியார் பாலுவை பகைத்து கொள்ள வேண்டும் செய்வர்களா செய்வர்களா ஜல்லிக்கட்டு நாயகரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை