'டாஸ்மாக்' ஊழியரிடம் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' ஊழியரிடம் கொள்ளை

Updated : ஜூன் 08, 2018 | Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, அரிவாளை காட்டி மிரட்டி, 'டாஸ்மாக்' ஊழியரிடம், 3.47 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பெரம்பலூர் அருகே நக்கசேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையின், சூப்பர்வைசர், மணிவண்ணன், 45. மது விற்பனை பணம், 3.47 லட்சம் ரூபாயை, பெரம்பலூரில் உள்ள வங்கியில் செலுத்த, நேற்று முன்தினம் மதியம் டூ வீலரில் புறப்பட்டார். அவர் சத்திரமனை அருகே சென்றபோது, காரில் வந்த மர்மகும்பல் டூ வீலரை மடக்கி, அரிவாளைக் காட்டி மிரட்டியது. இதனால், டூ வீலரை போட்டுவிட்டு மணிவண்ணன் தப்பியோடி விட்டார். பின், டூ வீலரில் இருந்த பணப்பையை எடுத்து, காரில் வந்த கும்பல் தப்பியோடி விட்டது. இது குறித்து, மணிவண்ணன் கொடுத்த புகாரில், பெரம்பலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:14:59 IST Report Abuse
Srinivasan Kannaiya சூப்பர்வைசர், மணிவண்ணன், அவரே மது போதையில் எங்காவது வைத்து இருக்க போகிறார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை