Central Railway Earns Rs. 42.15 Crore From Ticketless Travellers In A Month | டிக்கெட் இல்லா பயணம்: மத்திய ரயில்வேக்கு ரூ. 42 கோடி வசூல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிக்கெட் இல்லா பயணம்: மத்திய ரயில்வேக்கு ரூ. 42 கோடி வசூல்

Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டிக்கெட் இல்லா பயணம்,  மத்திய ரயில்வே ,  ரயில் டிக்கெட், ரயில் பயணிகள், ரயில் பயணம்,ரயில்வே வசூல்,  ரயில்வே,
 Railways, Central Railway,Ticket-free travel,
Train tickets, train passengers, train travel, railway collections,

புதுடில்லி: மத்திய ரயில்வே கடந்த ஒரு மாதத்தில் பயணிகளிடம் அபராத தொகையாக ரூ. 42 கோடி வசூலித்துள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்தல், அனுமதியில்லாமல் முறைகேடாக லக்கேஜ் எடுத்து செல்லுதல் என ரயில் பயணிகள் மீது 7.25 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு அவர்களிடம் இருந்து அபராத தொகையான ரூ. 42.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-ஜூன்-201812:30:56 IST Report Abuse
Loganathan Kuttuva பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு.அதையும் வாங்காமல் பயணிப்பது மிக தவறு.
Rate this:
Share this comment
Cancel
Advaiti - Chennai,இந்தியா
08-ஜூன்-201812:13:24 IST Report Abuse
Advaiti டிக்கெட் எடுக்காம போறது, ஓப்பன் டிக்கெட் எடுத்திட்டு ரிசர்வேஷன் கம்பார்ட்மென்ட்ல ஏறது எல்லாம் தமிழகம், ஆந்த்ராவுக்கு மேல ரொம்ப சகஜமா நடக்குது. திடீர் திடீர்னு சென்னை லோக்கல் ட்ரைன்ல ஒரு 10 பேர் ஏறி செக் பண்றாப்ல பண்ணினா கவர்மெண்ட்டுக்கு கணிசமா வரவு கிடைக்கும். ஒழுக்கமும் வளரும். டிக்கெட் எடுத்து தான் ட்ரைன்ல போகனுமாங்கறதும் அவங்களுக்கு பதியும்.
Rate this:
Share this comment
Cancel
sridharan - chennai,இந்தியா
08-ஜூன்-201811:56:24 IST Report Abuse
sridharan செங்கல்பட்டிலிருந்து கடற்க்கரை செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில், காலையில் மறுபக்கம் மாலையில் அடிக்கடி சோதனை செய்தாலே இதைவிட கூடுதல் வருமானம் வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X