பாதுகாப்பு, வளர்ச்சியே இந்தியாவின் முன்னுரிமை : மோடி| Dinamalar

பாதுகாப்பு, வளர்ச்சியே இந்தியாவின் முன்னுரிமை : மோடி

Added : ஜூன் 10, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மோடி, சீனா, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, இந்தியா

பீஜிங் : சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டில் இன்று உரையாற்றினார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கலந்து கொண்டார்.
மாநாட்டில் பேசிய மோடி, பயங்கரவாதத்தின் தாக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறது ஆப்கானிஸ்தான். அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அதிபர் கியானி துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புகிறேன். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் வெறும் 6 சதவீதத்தினர் மட்டுமே ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இது இருமடங்காக வேண்டும். கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு இதற்கு உதவும்.
இந்தியாவில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உணவு திருவிழா மற்றும் புத்த மத திருவிழா நடத்தப்பட உள்ளது. புவியியலின் வரையறையை மாற்றி அமைக்கும் அளவிலான டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்தி உள்ளோம். அண்டை நாடுகள் மற்றும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே எங்களின் முன்னுரிமை.
குடிமக்களின் பாதுகாப்பு, அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி, அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைப்பது, மக்களின் ஒற்றுமை, இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, ஒருமைப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியனவே இந்தியாவின் முன்னுரிமை. இவ்வாறு மோடி பேசி உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - trz,இந்தியா
11-ஜூன்-201806:26:23 IST Report Abuse
muthu இதையே சொல்லிகொண்டு இருக்கீங்களே மோடிஜி, போதும் உங்கள் வளர்ச்சிப்புராணம்.
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூன்-201806:02:35 IST Report Abuse
Ivan Inga modi ku ethira karuthu solra nallavangaley, adutha news Muslim terrorists in kashmir than, konjam anga yum eti parunga.
Rate this:
Share this comment
Cancel
11-ஜூன்-201804:22:08 IST Report Abuse
ஆப்பு 11000 கோடியை அள்ளிச் சென்ற நீரவ் மோடி, இங்கிலாந்தில் இன்று அரசியல் அகதியா தஞ்சமடந்திருக்கிறாராம். கொஞ்சம் விசாரியுங்க மோடி ஜி.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
10-ஜூன்-201814:47:24 IST Report Abuse
Visu Iyer அப்போ அந்த இரண்டும் இப்போ இல்லை.. அப்படின்னா.. பிரதமர் அலுவலகம் என்ன செய்தது என்று... மக்கள் சிந்திக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
10-ஜூன்-201813:54:34 IST Report Abuse
Kuppuswamykesavan //////San - Madurai ,இந்தியா 10-ஜூன்-2018 10:16 I like Modi vision and we will back u for the right............... bala - , 10-ஜூன்-2018 10:16 I too like Modi ji ////// - Yes, Modiji is a real leader, not like fake leader.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
10-ஜூன்-201813:33:14 IST Report Abuse
makkal neethi டைலாக்கில் வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி.... உண்மை யில் வறட்சி வறட்சி வறட்சி ... விவசாயிகள் தற்கொலை ..வேலை இல்லா திண்டாட்டம் ..விலைவாசி உயர்வு ...மதச்சண்டைகள் ...எண்ணிக்கொண்டே போகலாம் இதுவா வளர்ச்சி ?
Rate this:
Share this comment
Cancel
raaj - surat,இந்தியா
10-ஜூன்-201811:34:26 IST Report Abuse
raaj வேலை வாய்ப்பு ,பொருளாதார வளர்ச்சி, பண மதிப்பீடு உயர்வு, ஏழைகள் இல்லாத இந்தியா, எல்லோருக்கும் சொந்த வீடு , எல்லோருடைய பேங்க் கணக்கில் பதினைந்து லட்சம், கருப்பு பணம் மீட்டெடுக்கப்படும், விவசாயம் மேம்படுத்தப்படும், இப்போ பாதுகாப்பு வளர்ச்சி உங்களை வைத்து நல்ல கதை எழுதலாம் மோடி.
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
10-ஜூன்-201811:31:03 IST Report Abuse
thiru யாருடைய வளர்ச்சி ? குஜராத் தொழில் அதிபர்கள் வளர்ச்சியா ??
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
10-ஜூன்-201811:25:36 IST Report Abuse
Sandru யாருடைய வளர்ச்சி? யாருடைய பாதுகாப்பு?
Rate this:
Share this comment
Cancel
San - Madurai ,இந்தியா
10-ஜூன்-201810:16:57 IST Report Abuse
San I like Modi vision and we will back u for the right
Rate this:
Share this comment
bala - ,
10-ஜூன்-201813:15:36 IST Report Abuse
balaI too like Modi ji...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை