Narendra Modi assassination plot: Rajnath Singh reviews PM's security | மோடிக்கு பாதுகாப்பு: ராஜ்நாத் ஆலோசனை| Dinamalar

மோடிக்கு பாதுகாப்பு: ராஜ்நாத் ஆலோசனை

Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடிக்கு, பாதுகாப்பு, ராஜ்நாத், ஆலோசனை

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சி்ங் நேற்று உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார்.இந்தகூட்டத்தில்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் ராஜ்நாத் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை செய்த பாணியில், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து பாதுகாப்பை பலப்படுத்திட உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூன்-201812:26:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //மோடிக்கு பாதுகாப்பு: ராஜ்நாத் ஆலோசனை// - இவரை பிரதம மந்திரி ஆக்கிடணுமாம். அப்போ மோடிக்கு பிரச்சினை இருக்காதாம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூன்-201806:46:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு நல்ல ஐடியா.. பேசாம வெளிநாட்டிலேயே சுத்திக்கிட்டு இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201805:29:08 IST Report Abuse
amuthan,Karaikudi புரட்ச்சி என்கிற பேரில் மனிதர்களை கொல்பவர்கள்...இனவாதம் என்கிற பேரில் அண்ணிய சக்திகளுக்கு அழைப்பு விடுப்பவர்கள்...சுதந்திரம் என்ற பேரில் மதமாற்றத்தை ஒரு தொழிலாக செய்பவர்கள்...கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் நாட்டின் பிரதமரையே கேலி பண்ணுபவர்கள்...இந்திய இறையான்மைக்கே சவால் விடுபவர்கள்...இந்த எல்லோரையும் கண்டிப்பாக களை எடுக்கப்பட வேண்டிய நேரம் இது...நாட்டிற்க்கு எதிராக கருத்து சொல்பவர்களை சைபர் பிரான்ஞ் தொடர்ந்து கண்கானிக்க வேண்டும்... அவர்களுக்கு தண்டணை கடுமையாக்கபட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை