அமெரிக்க பாடகருடன் பிரியங்காவுக்கு காதல்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்க பாடகருடன் பிரியங்காவுக்கு காதல்?

Added : ஜூன் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமெரிக்க பாடகருடன் பிரியங்காவுக்கு காதல்?

புதுடில்லி: பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா - அமெரிக்க பின்னணி பாடகர், நிக் ஜோனஸ் இடையே, காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, 35. இவர், ஹாலிவுட் திரைப்படங்களிலும், 'டிவி' சீரியல்களிலும் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த பின்னணி பாடகர், நிக் ஜோன்ஸ், 25, என்பவரை காதலித்து வருவதாக தகவல் பரவியது.நிக் ஜோன்ஸ் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது, நிக் ஜோன்சுடன், பிரியங்கா சோப்ரா கைகோர்த்து வருவது போன்ற புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகியது.இதையடுத்து, இருவரது காதலும் உறுதியாகிஉள்ளதாக, ஹாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை