எஸ்.ஐ.யை தாக்கிய ரவுடிக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.யை தாக்கிய ரவுடிக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எஸ்.ஐ.யை தாக்கிய ரவுடிக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எஸ்.ஐ., தினேைஷ தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கொக்கி குமாரை அமைச்சர் மணிகண்டன் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராமநாதபுரம் போலீஸ் எஸ்.ஐ., தினேைஷ கொலை செய்ய முயற்சித்த வழக்கில் எம்.எஸ்.கே., நகர் கொக்கி குமார் என்ற ராஜ்குமார், அவரது நண்பர் விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். போலீசார் தாக்கியதில் இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாந்தரவை இரட்டைக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தர்மா, அவரது தம்பி கார்த்திக் ஆகியோர் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவர்களை அமைச்சர் சந்தித்தது சர்ச்சையை கிளப்பியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Chandhar - Coimbatore,இந்தியா
13-ஜூன்-201812:39:36 IST Report Abuse
Ravi Chandhar சரி விடுடா அடுத்த முறை பார்த்துக்கலாம் ன்னு பேசியிருப்பாங்களோ ???
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
13-ஜூன்-201812:28:28 IST Report Abuse
christ இது போன்ற ரவுடிகளுக்கு தான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் .
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-ஜூன்-201811:01:32 IST Report Abuse
நக்கீரன் தமிழகத்தில் குற்றவாளிகளும், கொள்ளையர்களும் அரசியலில் இருக்கிறார்கள், நாட்டை ஆள்கிறார்கள். இதற்க்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? இதையும் எளிதில் கடந்து போவார்கள் இந்த முட்டாள் மக்கள். உணர் கெட்ட ஜென்மங்கள்.
Rate this:
Share this comment
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
13-ஜூன்-201810:45:19 IST Report Abuse
sivam ரவுடி கொக்கி குமார் பாக்குறத பாருங்க ''மாப்பிள்ளை ,, ஒழுங்கா கேஸ் ஒன்னும் இல்லாம, வெளில விட சொல்லு,, இல்லேன்னா அப்புறம் அனுபவிக்க தான் வேணும் '''
Rate this:
Share this comment
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
13-ஜூன்-201810:38:15 IST Report Abuse
Shekar Raghavan நண்பேண்டா
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
13-ஜூன்-201810:14:26 IST Report Abuse
madhavan rajan குற்றவாளி என்று குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவை அடுத்த பிரதமர் ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்தால் கூட்டணி தர்மம். இங்கு தன் கூட்டாளியை ஒரு அமைச்சர் சந்தித்தால் தவறா?
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
13-ஜூன்-201810:03:47 IST Report Abuse
samkey படத்தில், பார்வையில் ஆறுதல் இல்லையே கொடுத்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை என நண்பரை கோபத்தோடு பார்ப்பது போலுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:11:05 IST Report Abuse
Srinivasan Kannaiya எஸ்.ஐ., தினேைஷ அவர்களை அமைச்சர் பார்க்கவில்லையா...
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
13-ஜூன்-201810:53:54 IST Report Abuse
Gopiஅமைச்சர் அவரின் எச்சையை (அடிமைகளை) தான் பார்ப்பார் , நாட்டுக்காக உழைத்த எஸ் ஐ அல்ல...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:10:23 IST Report Abuse
Srinivasan Kannaiya கொடிய பாம்பை பார்க்க மற்றொமொரு கொடிய பாம்பு சென்று உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:09:43 IST Report Abuse
Srinivasan Kannaiya கொக்கி குமார் எதுவும் தியாகம் எதுவும் செய்யவில்லையே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை