President Kovind to embark on three-nation tour to Greece, Suriname, Cuba | ஜூன்-17 ல் கியூபா, கிரீஸிற்கு ஜனாதிபதி பயணம்| Dinamalar

ஜூன்-17 ல் கியூபா, கிரீஸிற்கு ஜனாதிபதி பயணம்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜனாதிபதி ராம்நாத் சுற்றுப்பயணம்,  ராம்நாத் கோவிந்த் ,  கியூபா, கிரேக்கம்,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராம்நாத் சுற்றுப்பயணம்,  சூரினாம், கிரீஸ், 
President Ramnath Tour, Ramnath Govind, Cuba, Greece, President Ramnath Govind, Ramnath Tour, Suriname,

புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 17 ம் தேதி முதல் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 17-ம் தேதி முதல் 22 ம் தேதி வரையில் கிரீஸ்,சூரிநாம் மற்றும் கியூபா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
16-ம் தேதி முதல் 19ம் தேதி வரை கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும் அவர் வரலாற்று மற்றும் தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்ல உள்ளார். தொடர்ந்து 18 ம் தேதி கிரீஸ் நாட்டின் தலைவர்களை சந்திக்கிறார்.இரண்டாம் கட்ட பயணமாக 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் சூரினாம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து 3-ம் கட்ட பயணமாக 21 மற்றும் 22ம் தேதிகளில் கியூபா நாட்டிற்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டின் அதிபரை சந்திக்கிறார். கடந்த 1959-ம் ஆண்டிற்கு பின்னர் கியூபா நாட்டிற்கு செல்லும் முதல் ஜனாதிபதி இவராவார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - chennai,இந்தியா
13-ஜூன்-201812:00:55 IST Report Abuse
Ramesh உலக சுற்று போட்டி
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201807:58:48 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பிடி ரியல் எஸ்டேட்டை வளர்த்து விவசாயத்தை குழி தோண்டி புதைத்து விடவேண்டும் என்று தெரிந்து கொள்ளவா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201807:56:52 IST Report Abuse
Srinivasan Kannaiya யாரவது ஒருத்தர் உள்நாட்டில் இருக்கிறார்... மிகவும் சந்தோஷம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X