gains upper hand in MLC polls | கர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி| Dinamalar

கர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கர்நாடகா மேலவை தேர்தல், பாஜக வெற்றி, காங்கிரஸ், கர்நாடகா சட்டபை தேர்தல் 2018,  பாஜக,  கர்நாடகா தேர்தல், மதச்சார்பற்ற ஜனதா தளம், 
Karnataka polls, BJP wins, Karnataka legislative election 2018, Congress, BJP, Karnataka election, secular Janata Dal,

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த மேலவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.,வால் சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. தொடர்ந்து காங்கிரஸ் -மஜத தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் ஆறு காலி இடங்களுக்காக நடைபெற்ற தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலிலும் பா.ஜ தனித்து போட்டியிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த காங்கிரஸ், மஜத இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன.இதற்கான முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில் 4 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இரண்டு இடங்களில் மஜத வெற்றிபெற்றுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201819:13:18 IST Report Abuse
முக்கண் மைந்தன் Correction: 103...., and, NOT 104....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஜூன்-201816:26:23 IST Report Abuse
இந்தியன் kumar காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் குறைந்து கொணடே வருகிறது. காங்கிரஸ் தேய்த்து தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-ஜூன்-201815:50:52 IST Report Abuse
S.Baliah Seer இந்திய அளவில் ராஜ்ய சபையே தேவையில்லாதது. புதிய சட்டம், மசோதா போன்றவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதல் பெறவேண்டும் என்பது தற்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இது ஐந்து வல்லரசுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள வீட்டோ போன்று உள்ளது. மக்கள் எந்த அரசை மத்திய ஆட்சியில் அமர்த்துகிறார்களோ அதற்கு மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரம் வேண்டும். ஒரு மாநிலத்தில் மேலவை என்பது கேலிக்கூத்தாகும். இந்தியாவில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் Presidential form of Government வருவது பல சிக்கல்களை உடைத்து எறியும். இந்தியா வல்லரசாகும்.
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
13-ஜூன்-201813:58:14 IST Report Abuse
krishnan ஜெயநகரில் தோல்வி
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
13-ஜூன்-201812:22:59 IST Report Abuse
adalarasan காங்கிரஸ் 0? வொக்கலிகாஸ்,2 ,பா.ஜ.க.4 ?
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
13-ஜூன்-201811:38:57 IST Report Abuse
Ramakrishnan Natesan எனது ஃபிட்னஸை விட, கர்நாடகாவின் ஃபிட்னஸே முக்கியம்: மோடிக்கு குமாரசாமி பதிலடி
Rate this:
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
13-ஜூன்-201815:02:25 IST Report Abuse
nandaindiaஉங்கள் பிட்னெஸ் லக்ஷணம் தெரிந்து தான் கர்நாடக மக்கள் வெறும் 37 சீட்டுகளை உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் - குமாரசாமிக்கு மோடி பதிலடி...
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
13-ஜூன்-201818:48:51 IST Report Abuse
Ramakrishnan Natesanநண்பரே மோடி தான் குமாருக்கு நூலு வுடுறார் இந்த பகோடா வேலையே இதுதான் அன்று அத்வனியை அழித்து நுழைந்தார் இப்போ குமாருக்கு நூலு விட்டு பார்க்கிறார் வெட்கம் இல்லாமல்...
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201811:09:33 IST Report Abuse
ஸ்ரீனிவாசன்,COIMBATORE ஐயா, தயவுசெய்து ஜெய்நகர் நிலவரத்தை அறிந்து சொல்லுங்களேன்..??
Rate this:
Share this comment
Narayanan Muthu - chennai,இந்தியா
13-ஜூன்-201814:49:19 IST Report Abuse
Narayanan Muthuகாமாலை கண்ணுக்கு ஜெயநகர் நிலவரம் தெரிய வாய்ப்பில்லை....
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
13-ஜூன்-201809:54:10 IST Report Abuse
Mohamed Ilyas படித்தவன் தான் பிஜேபி யை ஆதரிக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , காங்கிரஸ் கொடுத்த கழிவியில் அதன் உருவாக்கத்தில் உருவாகிய வேலை வைப்பில் கொழித்து விட்டு இன்றைக்கு படித்த கூட்டம் தான் நன்றி மறந்து பிஜேபி யை ஆதரிக்கிறார்கள் ஒரு சிறு உதாரணம் படித்த சென்னை வாசிகள் தான் காலா படம் பார்க்க கால் வலிக்க தியேட்டர்களை முடி மோதி நிற்கிறார்கள் இவர்களுக்கு சமுதாய அக்கறை குறைவு சுய லாபமே இலக்கு
Rate this:
Share this comment
Ayappan - chennai,இந்தியா
13-ஜூன்-201810:51:23 IST Report Abuse
Ayappanகான் + கிராஸ் கல்வியின் லட்சணம் ராகுலின் பேச்சில் மற்றும் உங்களின் பேச்சில் தெரிகிறதே ??? கோகோ கோலா காமெடி...
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
13-ஜூன்-201811:49:04 IST Report Abuse
sivan அர்த்தமில்லாத ஆதங்கமாக இருக்கிறதே?? படித்தவர்களுக்குத்தான் போலி மதசார்பின்மை பற்றி தெரியும்.. காங்கிரஸ் கட்சி பற்றியும் தெரியும் அவர்கள் பி .ஜெ.பி யை ஆதரிப்பதிலும் தவறில்லை. நீங்கள் அது கண்டு மனம் வெதும்புவதிலும் வியப்பில்லை....
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
13-ஜூன்-201815:27:58 IST Report Abuse
sankarஎங்கப்பாருனு தாத்தாறு கட்டின வரியில் நான் படிச்சேன் . நான் கட்டுன வரியில் அரசாங்க இருக்கு . பணத்தை அடிச்சி இத்தாலிக்கு கொண்டு சென்றவனுக்கு வால் பிடிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் அது உன் விருப்பம் . நன்றியே பதில் எல்லாம் பேசாதே ....
Rate this:
Share this comment
Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201815:59:39 IST Report Abuse
Joeபடித்தவர்கள் எல்லாரும் அறிவாளிகள் இல்லை, படிக்காதவர்கள் முட்டாள்களும் இல்லை.. படிப்புக்கும் பொது அறிவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.....
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
13-ஜூன்-201808:35:00 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா இன்று காலையிலேயே நமக்கு (தேச பக்தர்களுக்கு) ஒரு அருமையான, டுமீல் மற்றும் திராவிஷ போராளிகளுக்கு காதில் அமிலத்தை ஊற்றுவது போல ஒரு செய்தி ஆரிய படையெடுப்பு ஒரு முழுநீள பொய் என நிரூபித்திருக்கிறார்கள் இந்திய மற்றும் தென் கொரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.. ஹரியானாவில் உள்ள ரக்கிகர்ஹி (Rakhigarhi ) எனும் 6000 ஆண்டு பழமையான ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த நகரத்தில் இருந்து 148 மண்டை ஓட்டுக்களை எடுத்து DNA பரிசோதனை செய்ததில், இது முழுக்க முழுக்க இந்திய வம்சாவழியை சேர்ந்த மக்களின் மண்டைஓடுகள்தான்.. ஆகையால் அந்நிய படையெடுப்பு எதுவும் பெரிதாக நடக்கவில்லை.. வேதங்கள் எல்லாம் இந்தியர்களால் எழுதப்பட்டதே என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது மீண்டும் ஒரு முறை.. இதற்க்கு மேலும் திராவிடன், வந்தேறி, குந்தேறி என பெனாத்திக்கொண்டிருந்தால் நீங்கள் நிச்சம் கீழ்ப்பாக்கத்திற்கு போகவேண்டியவர்கள் தான்..
Rate this:
Share this comment
13-ஜூன்-201809:40:52 IST Report Abuse
amuthan,Karaikudiஅற்புதம்...நன்றி. இனி ஆரியம், திராவிடம் எக்கூறி இந்துக்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது...இப்போ தி.க விற்கு அழிவு ஆரம்பம்......
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஜூன்-201810:48:05 IST Report Abuse
Agni Shivaநீங்கள் சொல்வது கருப்பட்டி போல இனிப்பாக இருந்தாலும் இது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இந்தியா பாக்கி விஞ்ஞானிகள் ஏற்கனவே இது பற்றி ஆராய்ச்சி செய்து ஆரிய படையெடுப்பு என்பது முழு முழு பொய் என்பதை இதே டன ஆய்வுகள் மூலம் அறிவித்தும் விட்டார்கள். இது நடந்தது 10 -12 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஹிந்து பேப்பரில் அந்த முடிவு வெளி வந்தது. ஆனாலும் பாருங்கள்..இந்த ஓநாய்கள் மீண்டும் குறைக்க தான் துவங்கும்...இந்த ஆராய்ச்சியே ஆரியர்களின் சூழ்ச்சி என்று சொல்லி ஆராய்ச்சி முடிவை ஒதுக்கி தள்ளி விட்டு மீண்டும் குரைக்க துவங்குவார்கள். அவர்களுக்கு வேண்டுவது ஏதாவது ஓன்று அதன் மூலம் குரைத்து கொண்டே இருக்க வேண்டும் அதன் மூலம் வருகின்ற வருமானம் குறைவின்றி வந்து கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவு தான். குரைப்பதை நிறுத்தினால் வருமானத்தை யார் தருவார்களாம்?...
Rate this:
Share this comment
Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201816:12:00 IST Report Abuse
Joeஹாய் ஆப்ரிக்கா பாய்.... நீ ஏதாவது உண்மையா பேசுவியா?? எப்படி டா, டாய் உங்க பொழப்பே மதத்தையும், ஜாதியையும் வச்சு தானடா? அப்புரம் என்ன அடுத்தவங்களை நோண்டுறீங்க ? லஞ்சம் ஊழல்ல பிஜேபி முதலிடத்தில் வந்துவிட்டது. மத்திய இணை அமைச்சர் ஒரு கையெழுத்துக்கு 50 லட்சம் லஞ்சம் வாங்குகிறார் தெரியுமா? ஆதாரம் சொல்ல முடியும்.. நீ ரொம்ப பினாத்தாம மூடிக்கிட்டு இரு....
Rate this:
Share this comment
Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201816:22:51 IST Report Abuse
Joeபிஜேபி ஒரு கார்பொரேட் ஏஜென்ட் மட்டுமே... விலைவாசி பற்றி தெரியுமா உனக்கு?...
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
13-ஜூன்-201808:00:16 IST Report Abuse
Chandrasekaran Narayanan பட்டதாரிகள் ஆசிரியர்கள் காங்கிரசை நிராகரித்து இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஜூன்-201810:50:18 IST Report Abuse
Agni Shivaஇது ஆச்சரியம் ஒன்றும் தரவில்லை. படித்தவர்கள் அறிவுள்ளவர்கள் பிஜேபி கட்சியை தான் ஆதரிப்பார்கள். அடிமைகளும், துரோகிகளும், பயங்கரவாதிகளும், மதமாற்ற தீய சக்திகளும் தான் பிஜேபி கட்சிக்கு எதிராக இருப்பார்கள்....
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
13-ஜூன்-201811:26:59 IST Report Abuse
Ramakrishnan Natesanஅதனால் தான் நீ எல்லாம் எப்படி பிஜேபி ஆதரிக்கிற என தெரியவில்லை...
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-ஜூன்-201815:47:45 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)நீ காங்கிரசை ஆதரிக்கும் போதே தெரியுதே...
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
13-ஜூன்-201816:13:07 IST Report Abuse
Arasuநண்பரே ஒருமையில் பேசவேண்டாம், அவருடைய பதிவிற்கும் உங்களுடைய பதிவிற்கும் தரம் வித்யாசம் இருக்கின்றது. கருத்துக்கள் வேறுபடலாம் ஆனால் ஒருமையில் பேசுவதை தவிருங்கள் அன்பரே. இதுவே பிஜேபி க்கும் மற்ற கட்சி ஆதரவாளர்களுக்கும் உள்ள வித்யாசம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை