சிங்கனூர் கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் மனு | Dinamalar

தமிழ்நாடு

சிங்கனூர் கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் மனு 

Added : ஜூன் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்:திண்டிவனம் அருகே உள்ள சிங்கனுார் கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதை சீர் செய்ய வேண்டும் என்று, பொது மக்கள் சார்பில், கோரிக்கை மனுகொடுத்தனர்.மரக்காணம் ஒன்றியம், சிங்கனுார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், திண்டிவனம் ஜக்காம்பேட்டையிலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர்.கிராம மக்கள் சார்பில், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரபு வெங்கடேசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், 'கடந்த 20 நாட்களாக சிங்கனுார் கிராமத்தில் அடிக்கடிமின்சாரம் தடைபடுவதாகவும், இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதால், மின்சாரம் தடையில்லாமல் வழங்க ஆவண செய்ய வேண்டும்' என்றுகூறியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை