Four Border Security Force (BSF) personnel have lost their lives in ceasefire violation by Pak., | பாக்., தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்| Dinamalar

பாக்., தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஜம்மு காஷ்மீர், பாதுகாப்பு படை, பாகிஸ்தான் தாக்குதல் ,பாகிஸ்தான்  ராணுவம் , இந்திய எல்லை பாதுகாப்பு படை , இந்திய ராணுவம், 
Jammu and Kashmir, Defense Force, Pakistan attack, Pakistan Army, Indian Border Security Force, Indian Army,Security Force,

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்முகாஷ்மீர் மாநிலம் சம்பா அருகே உள்ள செம்பிலியால் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ படையினர், இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினரும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MATHI,L.K. - Lalgudy,இந்தியா
13-ஜூன்-201818:29:46 IST Report Abuse
 MATHI,L.K. பாக்., தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்.பாகிஸ்தான் பாய்.பாய்.. இந்த மாதம் ரமலான் என்பதால், எங்கள் ராணுவம் உங்களை சும்மா விட்டுள்ளது. இல்லாவிட்டால், உலக வரைபடத்தில் இருந்தே பாகிஸ்தானை நீக்கி இருப்போம் ஜாக்கிரதை
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
13-ஜூன்-201817:16:36 IST Report Abuse
tamilselvan ஜம்முகாஷ்மீர் மாநிலம் சம்பா அருகே உள்ள செம்பிலியால் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ படையினர், இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர் பா ஜா அரசு என்ன செய்து கொண்டுயிருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201813:16:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வீர மரணமடைந்த வீரர்கள் ஆன்மா இறைவன் அடியில் இளைப்பாற வேண்டுகிறேன் . பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் மிக பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X