உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி: குமாரசாமிக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி: குமாரசாமிக்கு அழைப்பு

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (113)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Modi Exercise Video, HD kumaraswamy,HumFitTohIndiaFit,மோடி உடற்பயிற்சி வீடியோ ,  குமாரசாமி, விராட் கோஹ்லி,  பிரதமர் மோடி, மோடி சவால், மூச்சு பயிற்சி, மோடி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி,Narendra Modi, PM Narendra Modi
 Virat Kohli, Prime Minister Modi, Modi Challenge, Breath Exercise, Fitness Challenge,  manikabatra TT

புதுடில்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


புத்துணர்ச்சி

1.48 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டு மோடி கூறியுள்ளதாவது:
காலை உடற்பயிற்சியில் சில அம்சங்களை வெளியிட்டுள்ளேன். யோகாவை தவிர்த்து, இயற்கையின் ஐந்து தத்துவங்களான ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்கிறேன்.
இது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதனுடன், மூச்சு பயிற்சியையும் மேற்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.குமாரசாமிக்கு அழைப்பு


மற்றொரு டுவிட்டரில், கர்நாடகா முதல்வர் குமாரசாமி, 2018 காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வாங்கிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு, 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்பயிற்சி குறித்து மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-ஜூன்-201801:44:39 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> யாரெல்லாம் தினம் யோக செய்றாலோ அவா எல்லோரும் தீர்காயுளுடன் இருக்காங்க என்பதுதான் உண்மை , அவாளுக்கு மனசுலே கல்மிஷம் இருக்காது என்பதும் உண்மை குறைகளை நொண்டி னுருவிண்டும் இருப்பது இல்லீங்க ரொம்பவே ப்ராக்டிகலா இருக்காங்க என்பதும் உண்மை
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-ஜூன்-201805:19:58 IST Report Abuse
Anandanஉனக்கு எப்படி நோபல் பரிசு இன்னும் கொடுக்கல....
Rate this:
Share this comment
Cancel
Bobanna - Chennai,இந்தியா
14-ஜூன்-201800:39:07 IST Report Abuse
Bobanna காலா படம் பாத்துட்டு வந்திருப்பாரோ ......
Rate this:
Share this comment
Cancel
raja -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூன்-201820:49:09 IST Report Abuse
raja chai wala,,,, ,hahaha, ,
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201819:50:56 IST Report Abuse
Pugazh V ஒட்டுமொத்த தேசத்தையும் பிரதமர் கேலிக்கூத்து ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லையா அல்லது புரிந்து கொண்டு புரியாத மாதிரி நடிக்கிறார்களா? Is this decent and fair for a person occupying the highest office??? And is there any necessity for such nonsenses ?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201818:14:49 IST Report Abuse
Kasimani Baskaran “தூத்துக்குடி”க்காரனுக்கு மறை கழன்றுவிட்டது போல
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-ஜூன்-201805:20:22 IST Report Abuse
Anandanபாம்பின் கால் பாம்பறியும்....
Rate this:
Share this comment
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
13-ஜூன்-201817:38:31 IST Report Abuse
Akbar Muhthar மோடி நூறாண்டு காலம் அதற்கு மேலும் நன்றாக வாழ வேண்டும். அடுத்த வருடத்தில் இருந்து retirement enjoy செய்ய வேண்டும். ஆனால் இனிமேல் இந்த மாதிரி வீடியோ போடாதீர்கள். சகிக்கலை.
Rate this:
Share this comment
Cancel
San - Madurai ,இந்தியா
13-ஜூன்-201817:32:50 IST Report Abuse
San Rightly said mr. kasimani
Rate this:
Share this comment
Cancel
San - Madurai ,இந்தியா
13-ஜூன்-201817:18:02 IST Report Abuse
San true citizen will pray to Modi for long life
Rate this:
Share this comment
Raja - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201813:50:47 IST Report Abuse
Rajaஇதை மட்டும் நல்ல தெரிஞ்சு வச்சிருக்கீங்க மக்களே ........தாடியை விமர்சிக்கரவாள .........true citizen இல்ல , தீவிரவாதி, சமூக விரோதி, விஷமிகள் என்று சாப்பா குத்துவதை. நீங்கோ எல்லாம் எப்போங்கன்னா திருந்த போறேள்.......?...
Rate this:
Share this comment
Cancel
Maduraimalli - Madurai,இந்தியா
13-ஜூன்-201817:16:05 IST Report Abuse
Maduraimalli அட...ஹெல்த் பிட் நல்ல விஷயம் தானே... நெதர்லாந்து பிரதமர் தரை சுத்தப்படுத்தியதை பாராட்டும் நமக்கு,உடற்பயிற்ச்சி விஷயமாய் நாட்டின் தலைவர் விழிப்புணர்வை ஊட்டுவதை மட்டும் ஏன் குறை சொல்ல தோணுது... இதையுமாப்பா அரசியல் ஆக்குவீங்க ..Grow up guys :-) (பின்குறிப்பு:ஐயாம் ஒன்லி சோத்துக்கட்சி )
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-ஜூன்-201805:21:08 IST Report Abuse
Anandanபாராளுமன்றம் பக்கம் போகாமே இப்படி கண்ட வேலை செய்தா மக்களுக்கு கோவம் வரத்தான் செய்யும்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201817:09:45 IST Report Abuse
Kasimani Baskaran நோயற்று வாழ அடிப்படை உடற்பயிற்சி அவசியம் என்பது பல அடிமைகளுக்கு புரியாதது துரதிஷ்டம்.. மோடி சொன்னார் என்பதற்காக மூச்சுவிடுவதை நிறுத்தாமல் இருக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை