குடிசையில்லா நகர் சென்னை: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிசையில்லா நகர் சென்னை: ஓ.பி.எஸ்.,

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, குடிசை, ஓபிஎஸ், பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், குடிசையில்லா நகரம், தமிழக சட்டசபை, கூவம் நதிக்கரை,  குடிசையில்லா நகரம் சென்னை, Chennai, Cottage, OPS, Panneerselvam, Vice Chief Minister O. Panneerselvam,  Tamil Nadu Assembly, Koovam River,

சென்னை: சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம். குடிசையில் வசிக்கும் மக்களை, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது.
கூவம் நதிக்கரையில் வசிக்கும் மக்களுக்காக பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharshana - chennai,இந்தியா
19-ஜூன்-201814:55:44 IST Report Abuse
sudharshana அட போங்கப்பா, செய்தியை சரியாய் புரிஞ்சுக்கணும். அவர் சொல்ல வரது என்னன்னா இப்போ குடிசையிலே யாவது மானமா இருக்காங்க இனிமே குடிசையும் இருக்காது பிளாட் பாரம் தானாம் . பின்னே இந்த ஸ்கீம் ல எவ்வளவு பேர் காசு பாத்தா பின் வீடு எங்கே கட்ட முடியும்?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
13-ஜூன்-201813:05:43 IST Report Abuse
sundaram குடிசைகளில் இருந்து அகற்றி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியமர்த்தும் மக்களுக்கு நிரந்தர வருவாய் வருமாறு பணி கொடுத்தால் ( ஒருவேளை) அவர்கள் மீண்டும் குடிசையை நோக்கி நகரமாட்டார்கள். நகர குப்பைகளை சேகரித்து அவற்றை உரமாக்கும் பணியை இந்த மக்களிடம் கொடுத்துப்பார்த்தால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201812:42:13 IST Report Abuse
உஷாதேவன் நல்ல திட்டம் விரைவில் செயல் படுத்த வேண்டும்.பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sudhakar Subramaniam - chennai,இந்தியா
13-ஜூன்-201812:21:48 IST Report Abuse
Sudhakar Subramaniam வரவேர்த்தக்கது. குப்பை கூளங்களை அகற்றினால் சென்னை தூய்மையான நகரமாக மாறும். ரோடு ஓரங்களில் தங்கி வசிக்கும் மக்கள் பெருகிவிட்டனர். அவர்களுக்கு கழிப்பறைகளும் இல்லை நல்ல குடிநீர் வசதியும் இல்லை, பிராட்வே , வியாசர்பாடி, சைதாப்பேட்டை, என்று பல இடங்களில் மக்கள் ரோட்டு ஓரங்களில் வசித்துகொண்டு அதே இடத்தையே அசுத்தமாகி கொண்டு இருக்கின்றனர். இவர்களை வேறு சுகாதாரமான இடத்திற்கு குடி பெயருங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூன்-201811:44:46 IST Report Abuse
Bhaskaran பழைய குடிசை இருந்த இடத்தை தரைமட்டமாகி சுற்றிலும் வேலிபோட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்தாலொழிய மீண்டும் இடங்களில் குடிசைகள் கட்சிக்காரரின் தயவால் முளைத்துவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை