குடிசையில்லா நகர் சென்னை: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிசையில்லா நகர் சென்னை: ஓ.பி.எஸ்.,

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
சென்னை, குடிசை, ஓபிஎஸ், பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், குடிசையில்லா நகரம், தமிழக சட்டசபை, கூவம் நதிக்கரை,  குடிசையில்லா நகரம் சென்னை, Chennai, Cottage, OPS, Panneerselvam, Vice Chief Minister O. Panneerselvam,  Tamil Nadu Assembly, Koovam River,

சென்னை: சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம். குடிசையில் வசிக்கும் மக்களை, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது.
கூவம் நதிக்கரையில் வசிக்கும் மக்களுக்காக பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement