எம்எல்ஏக்களுக்கு திருக்குறள் புத்தகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்எல்ஏக்களுக்கு திருக்குறள் புத்தகம்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: சட்டசபையில் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதனையடுத்து எம்எல்ஏக்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

Advertisement