மோடி அழைப்பு: குமாரசாமி ஜகா| Dinamalar

மோடி அழைப்பு: குமாரசாமி ஜகா

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Modi Exercise Video, HD kumaraswamy,HumFitTohIndiaFit,மோடி சவால், குமாரசாமி, மோடி உடற்பயிற்சி வீடியோ, பிரதமர் மோடி , கர்நாடக முதல்வர் குமாரசாமி,  மோடி , நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, Modi Challenge, Breath Exercise, Fitness Challenge, Kumaraswamy,  Prime Minister Modi, Karnataka Chief Minister kumaraswamy, Modi, Narendra Modi, Prime Minister Narendra Modi,

பெங்களூரு: உடல் பயிற்சி குறித்து பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்க, கர்நாடக முதல்வர் குமாரசாமி மறுத்துவிட்டார்.


சவால்

டுவிட்டரில் தனது உடற்பயிற்சி குறித்த வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், இவ்வாறு உடற்பயற்சி செய்து வெளியிட வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார்.


மாநில வளர்ச்சி

இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், எனது உடல் நலத்தை விட கர்நாடக மாநில நலனே முக்கியம். தினமும் யோகா செய்தாலும், மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறேன். மாநில வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவு தேவை. எனது உடல்நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
14-ஜூன்-201816:11:54 IST Report Abuse
ganapati sb சூர்யாய நமஹ என்பதை ஞாயிறு போற்றுதும் என தமிழ் படுத்தி கூறுவேன் என கருணாநிதியும் நீண்ட நாள் அரோகயமாக வாழ நான் யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதே காரணம் என முன்பு முதல்வராய் இருந்த பொது தெரிவித்துள்ளார்.நம்மில் பலர் 8 மணி நேரம் உழைப்பதற்கே களைத்து போய் விடுகிறோம் அதிகாலை எழுத்து சில மணித்துளிகள் யோகா செய்வதால் பிரதமரால் தேசத்திற்காக 18 மணிநேரம் களைப்பின்றி உழைக்க முடிகிறது . குமாரசாமி உள்பட அனைவரும் வருமுன் காப்பதே நல்லது என்பதை பிரதமரின் செய்தியால் உணர்ந்து தன ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-ஜூன்-201803:24:28 IST Report Abuse
meenakshisundaram ஐயோ இந்த சாமி பஸ்கி எடுப்பானா என்று நினைத்தகால் ஒரே சிரிப்பாணியா வருது.நாட்டு நலனாமே,அது என்ன புதுசா ?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201802:35:50 IST Report Abuse
Mani . V ஒரு நாட்டின் பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநில முதல்வருக்கு சவால் விட்டால் பரவாயில்லை. ஆனால் இவர் "என்னுடன் கிட்டிப்புள் விளையாட முடியுமா? கோலி விளையாட முடியுமா? பச்சைக்குதிரை தாண்டி விளையாட முடியுமா? பல்லாங்குழி விளையாட முடியுமா?" என்று சின்ன பிள்ளை மாதிரி சவால் விடுகிறார். ("குமரசாமி, நாடு எக்கேடு கெட்டால் நமெக்கென்னய்யா? வா ஜாலியாக விளையாடலாம்").
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X