மோடி அழைப்பு: குமாரசாமி ஜகா| Dinamalar

மோடி அழைப்பு: குமாரசாமி ஜகா

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (48)
Advertisement
Modi Exercise Video, HD kumaraswamy,HumFitTohIndiaFit,மோடி சவால், குமாரசாமி, மோடி உடற்பயிற்சி வீடியோ, பிரதமர் மோடி , கர்நாடக முதல்வர் குமாரசாமி,  மோடி , நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, Modi Challenge, Breath Exercise, Fitness Challenge, Kumaraswamy,  Prime Minister Modi, Karnataka Chief Minister kumaraswamy, Modi, Narendra Modi, Prime Minister Narendra Modi,

பெங்களூரு: உடல் பயிற்சி குறித்து பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்க, கர்நாடக முதல்வர் குமாரசாமி மறுத்துவிட்டார்.


சவால்

டுவிட்டரில் தனது உடற்பயிற்சி குறித்த வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், இவ்வாறு உடற்பயற்சி செய்து வெளியிட வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார்.


மாநில வளர்ச்சி

இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், எனது உடல் நலத்தை விட கர்நாடக மாநில நலனே முக்கியம். தினமும் யோகா செய்தாலும், மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறேன். மாநில வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவு தேவை. எனது உடல்நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement