ஜெயநகர் தொகுதி தேர்தல்: காங்., வெற்றி| Dinamalar

ஜெயநகர் தொகுதி தேர்தல்: காங்., வெற்றி

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கர்நாடகா, ஜெயநகர், காங்கிரஸ், வெற்றி

பெங்களூரு: சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் மறைவை தொடர்ந்து ஜெயநகர் தொகுதி தேர்தல் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இங்கு கடந்த 11ம் தேதி தேர்தல் நடந்தது. பா.ஜ., சார்பில் பிரகலாத்தும், காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டியும் போட்டியிட்டனர். இங்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார். இறுதியில், 3,655 வாக்குகள் வித்தியாசத்தில் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan - Karaikudi,இந்தியா
13-ஜூன்-201815:36:09 IST Report Abuse
Ganesan நூல்கள் எல்லாம் லைன்ல வந்து ஒப்பாரி வச்சுட்டு போங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-ஜூன்-201815:08:39 IST Report Abuse
வெகுளி வாழ்த்துக்கள்....... இந்த முடிவு தேர்தல் காலங்களில் கூட்டணி அமைப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறது...... பஞ்சதந்திர கதைகளில் வரும் சிங்கம் vs மாடுகள் கூட்டணி போலத்தான் தேர்தல் முடிவுகள் அமையும்....
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201814:09:39 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஏன்டாப்பாங்களா..., பத்து வருசத்துக்கு மேல BJP வோட கட்டுப்பாட்டுல இருந்த தொவுதி இது.... "அனுதாப ஓட்டு கெடெய்க்கும்" அப்டீன்னு சொன்னவனுங்களுக்கு செம்மெ ஆப்பு....😂😂😂
Rate this:
Share this comment
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
13-ஜூன்-201815:00:07 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamஅப்படீன்னா R K நகர் அத்தனை கட்சி கூட்டணி இருந்ததும் டெப்பாசிட் காலி ஆனதா என்னன்னு சொல்லறது? ஆளும் கட்சி தோல்வி என்னனு சொல்றது... பாஜாக மட்டும் தான் உங்க கணக்கு வேறயா .... அதையாவது சொல்லுங்கோ...
Rate this:
Share this comment
Suri - Chennai,இந்தியா
13-ஜூன்-201818:42:24 IST Report Abuse
SuriRK நகர் எந்த வரைமுறைக்குள்ளும் வராத டோக்கன் கணக்கு. மக்களை திட்டமிட்டு ஏமாற்ற ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசித்து செயல்படுத்திய ஏமாற்று முறை....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூன்-201813:58:11 IST Report Abuse
Bhaskaran முதல்வாழ்த்து ராகுலுக்கு ஸ்டாலினிடமிருந்துதான்
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
13-ஜூன்-201813:33:11 IST Report Abuse
பிரபு காங்., வெற்றி தொடர்கிறதென்று இதிலிருந்து தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
13-ஜூன்-201813:17:12 IST Report Abuse
Ramakrishnan Natesan இப்போ தான் படித்தவர்கள் எல்லாம் பண்டார பரதேசிகளுக்கு தான் போடுவார்கள் என்று இந்த பண்டாரங்கள் ஓவுறு தொகுதியிலும் வெளியூர் இல் இருந்து பத்து MP க்ளை பணத்துடன் இறக்கி வேலை செய்து தோற்றார்கள் இதில் நேர்மை செலவு தினகரன் பார்முலா படிதான் 2000 கோடி வரை இவ்வளவு பணம் எப்படி நேர்மையாய் வரும் இந்த பண்டாரங்களும் காங்கிரஸ் உம் ஒரே பிராடுகள் தான்
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
13-ஜூன்-201812:50:15 IST Report Abuse
இடவை கண்ணன் ரெண்டு கட்சி கூட்டணி வைத்து வெறும் 3655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..... எப்படி இருந்தாலும் உங்க கூட்டணி ஆட்சி அல்ப ஆயுஸுதாண்டி...
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
13-ஜூன்-201813:21:08 IST Report Abuse
makkal neethi 78 சீட் ஜெயித்த காங்கிரஸ் 104 சீட் ஜெயித்த பி ஜெ பி ஏய் விட 700000 ஏழு லட்சம் ஓட்டுக்கள் கூடுதலாக வாங்கியுள்ளது ..இப்போ சொல்லுப்பா மக்களின் ஆதரவு யாருக்குன்னு...
Rate this:
Share this comment
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
13-ஜூன்-201814:34:08 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamகல்வி தேர்வில் தமிழ் 100 மதிப்பெண் ஆங்கிலம் 100 மதிப்பெண் என மொத்தம் 1100 வாங்கிவிட்டேன் கணிதத்தில் 0 என்றால் கல்லூரியில் இடம் கிடைகுமா? அது தான் மக்கள் வாக்கின் மதிப்பு. தொகுதிகல் எத்தனை அவர்கள் தான் வெற்றி.....
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
13-ஜூன்-201819:32:13 IST Report Abuse
makkal neethi 1100 வாங்குறவன் கணக்குலே 0 வாங்குவனா? கூமுட்டை பக்தா ?...
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
13-ஜூன்-201812:40:43 IST Report Abuse
Suri ஆக சிறந்த செய்தி இது ஆனால் ஒரு சிறிய பத்தியில் முடித்துவிட்டார்கள். பிஜேபி கூறிக்கொண்டது மக்கள் பிஜேபியை தான் வெற்றி பெறவைத்தார்கள் என்று. இப்பொழுது எங்கு தங்கள் முகத்தை வைத்துக்கொள்வார்கள்?
Rate this:
Share this comment
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
13-ஜூன்-201813:29:35 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamஇப்ப கூட மத ஜ ஒரு வேட்பாளரை நிறுத்தி இருந்தால் தெரியும் யார் பலசாலி என்று...
Rate this:
Share this comment
Suri - Chennai,இந்தியா
13-ஜூன்-201818:45:51 IST Report Abuse
Suriவெற்றி அல்லது தோல்வி. இது தான் கணக்கு. யார் யாருடன் உறவு வைக்கிறார் என்பது வோட்டு அரசியல். அந்த கணக்கை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் போட்டிருந்தாள் நிலைமை முழுவதும் வேறுமாதிரி இருந்திருக்கும். வெற்றிக்கான margin பல தொகுதிகளில் பிஜேபிக்கு பாதகமாகவே உள்ளது இதே கூட்டணி தேர்தலுக்கு முன்புஏற்பட்டிருந்தால்....
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
13-ஜூன்-201812:25:34 IST Report Abuse
Narasimhan மக்கள் பப்புவை திரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். பாஜப கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டுவதால் தமக்கு தாமே ஆப்பு வைத்துக்கொள்ள போகின்றனர்
Rate this:
Share this comment
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201812:35:51 IST Report Abuse
anuthapiபண பலம்,ஆளும் கட்சியின் அதிகார துஷ்ப்பிரியயோகம் வெற்றி பெற்று வித்திட்டது....
Rate this:
Share this comment
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
13-ஜூன்-201812:42:39 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamமக்கள் மாறவில்லை அதிகம் தனித்தது போட்டியிட்ட பா ஜ க தான் காங்கிரஸ் மத. ஜ கூட்டணி சேர்ந்தது 3,655 வாக்குகள் வித்தியாசத்தில் அதுவும் ஆளும் கட்சி இடைத்தேர்தல் போல் தான் இது வும்...
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
13-ஜூன்-201813:04:07 IST Report Abuse
vadiveluபப்பு சரியாக வேகாததால் உப்பு உதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து சமாளிக்கிறார். பாஜாகா கட்சியுடன் சேர வேறு யனித்த கட்சிக்கும் மனம் இல்லை, வெறும் இந்துக்கள் ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்குமேயென்பதால் ஓடி ஒளிகினற்னர்.இது தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மன்மோகனுக்கு பதில் வேறு உதிரி கட்சி தலைவரை பிரதம மந்திரியாகி , தாங்களும் பதவிகளை பெற்று ஆட்டை போடலாம்.இதைத்தானே .... விரும்புகிறாய்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை