ஜெயநகர் தொகுதி தேர்தல்: காங்., வெற்றி| Dinamalar

ஜெயநகர் தொகுதி தேர்தல்: காங்., வெற்றி

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (19)
Advertisement
கர்நாடகா, ஜெயநகர், காங்கிரஸ், வெற்றி

பெங்களூரு: சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் மறைவை தொடர்ந்து ஜெயநகர் தொகுதி தேர்தல் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இங்கு கடந்த 11ம் தேதி தேர்தல் நடந்தது. பா.ஜ., சார்பில் பிரகலாத்தும், காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டியும் போட்டியிட்டனர். இங்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார். இறுதியில், 3,655 வாக்குகள் வித்தியாசத்தில் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றார்.

Advertisement