US approves sale of Apache attack choppers to India | இந்தியாவிற்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்| Dinamalar

இந்தியாவிற்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அப்பாச்சி ஹெலிகாப்டர், அமெரிக்கா, இந்தியா, அமெரிக்க பார்லிமென்ட்,  அப்பாச்சி,  ஹெலிகாப்டர்கள், நவீன தொழில்நுட்ப ஹெலிகாப்டர்,
Apache Helicopter, USA, India, US Parliament, Apache, Helicopters, Modern Technology Helicopter,

வாஷிங்டன்: இந்தியாவிற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு நேரடியாக, இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படும். ஹெலிகாப்டர்களுடன் இருட்டில் ஊடுருவி பார்க்கும் திறன் கொண்ட சென்சார் கருவி, ஜிபிஎஸ் கருவி, ஹெல்பைர் ஆண்டி ஆர்மர்ஸ் மற்றும் ஸ்டிங்கர், வானிலிருந்து தாக்கும் ஏவுகணைகள் ஆகியவையும் அடங்கும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekgar Ramamoorthy - Chennai,இந்தியா
14-ஜூன்-201808:34:05 IST Report Abuse
Shekgar Ramamoorthy In india, last 20 years making Helicoptor , Name - Dhruv, still in prototype. Even that is also more than 60% compounds imported. What we can expect from HAL. They are doing only screw driver job.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-201808:16:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்று தேடல் செய்யவும். கமிஷன் எங்கே போகப்போகுதுன்னு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201805:55:55 IST Report Abuse
ஆப்பு மேக் இன் இந்தியா என்னாச்சு?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201820:11:30 IST Report Abuse
Pugazh V //பாவாடை கூட்டமும் குல்லா கூட்டமும் // அது ஏன் சார் இப்படி சக மதத்தினரை அவமரியாதையாக எழுதுகறீர்கள். எந்த இனத்தின் கலாச்சாரம் இது? ஆரிய கலாச்சாரமா? அல்லது சில இந்து தீவிரவாதிகளின் கலாச்சாரமா? அந்த மதத்தினர யாருமே, "பட்டை/ நாமம்/ மொட்டை / பஞ்சகச்சம் / இப்படியெல்லாம் ஒரபோதும் அவமரியாதையாக அநாகரிகமாக எழுதுவதே இல்லையே? இது யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? என்னை படிப்பாளி என்று ஏற்றுக்கொண்ட நல்லவன் கூடவா இதை யோசிப்பதில்லை? அவரைப் போன்றோருக்கு கூட இதைக் கண்டிக்க தோன்றவில்லையா? இது தவறில்லையா? ட்ரம்ப் கூடத்தான் கிறிஸ்தவர். அவர் பாவாடை கும்பலா? என்ன அநாகரிகம் இது. இதற்கு முடிவே இல்லையா ?
Rate this:
Share this comment
Vignesh Rajan - chennai,இந்தியா
14-ஜூன்-201800:31:48 IST Report Abuse
Vignesh Rajanநீங்கள் முதலில் குடுமி மற்றும் பார்ப்பனன்,வந்தேறி அப்படினு சொல்றத நிறுத்துங்கள் அப்பறமா மத்தவங்கள கேள்வி கேட்கலாம்....
Rate this:
Share this comment
Muthukumar Rajagopalan - CASTLE PINES,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201800:58:59 IST Report Abuse
Muthukumar Rajagopalanபார்ப்பனன் , பார்ப்பனீயம் என்று பல இடங்களில் படித்து கேட்பது இல்லையா? மதரஸாக்களில், சர்ச்களில் ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று சொல்வதையெல்லாம் கேள்விப்பட்டதே இல்லையா? முதுகெலும்பு உள்ள நாலு பேரு ஹிந்துகளாகவும் இருக்கான் என்னதான் செய்ய....
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
14-ஜூன்-201805:12:25 IST Report Abuse
Milirvanதேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், மதப்பள்ளிக்கூடங்களிலும் சனாதனிகளை மிக கேவலமாக விமர்சித்து, இகழ்ந்து குயுக்தியாய் குழிநோண்டும் கலையை கற்பிக்கும் போது ஏன் இந்திய கலாசாரம் நினைவுக்கு வருவதில்லை..? சமூக, வெகுஜன ஊடகங்களில் பொய்யான செய்திகளை, காணொளி/படங்களை போட்டு துவேஷம் பரப்பும் பொது ஏன் கலாசாரம் நினைவிலில்லை..? காவி/ஹிந்துவெறியன்/பக்கோடா கட்சி/ஜாதிவெறி என்றெல்லாம் பழி சுமத்தும்போது..? உண்மையில் ஜாதியை ஹிந்து மத எதிர்ப்பிற்காக அதிகம் பேசுவதே மற்றவர்கள்தான் என்னும் நிலையில்...? சனாதனிகளின் கோவில்களை மற்றவர்கள் ஆக்கிரமிக்கும்போது..? காசுமீரம், யுபி, கேரளம், கர்நாடகம், வங்கம் என்று பல இடங்களிலும் ஹிந்துக்களை/ஹிந்துபேச்சாளர்களை வெறிகொண்டு வெட்டி கொல்லும்போது,,? ஹிந்துவழிபாடு ஸ்தலங்களில் சட்டவிரோதம் என்று தெரிந்தே.. துண்டுப்பிரசுரம் கொடுத்து சீண்டும்போது..? தெருவில் போவோரின் பூணூலை, தாலியை பிடுங்கி எறியும்போது, திலகத்தை/நாமத்தை/திருச்சின்னங்களை அழிக்கும்போது..? காபிர் என்னும் பதத்தை அருவருக்கத்தக்க விதத்தில் பிரயோகிக்கும்போது..? பிரசாரம் என்கிற பெயரில் சனாதனிகளின் வீடுகளுக்கே யாராவது ஒருவரின் அறிமுகத்தின் பேரில் வந்து எங்கள் தெய்வப்படங்களை, குறிகளை ஷைத்தான்/சாத்தான் என்று வையும்போது,,? நாம் வாளாவிருந்தால் நேரம் ஆக ஆக அது உக்கிரமாகி, ஹிஸ்டீரிகளாக மாறி தாமே அதை கொண்டு குப்பையில் எறிகிறேன் என்று புறப்படும்போது..(நானே இதனை என்வீட்டில் அனுபவித்திருக்கிறேன்)...? ஐயா..இன்னும் எத்தனையோ.. இவை தவறில்லையா..? இதற்கு முடிவே இல்லையா ? பெரும்பாலான சனாதனிகளின் அறியாமையும், சகிப்புத்தன்மையும் மாறினால்.. எதிர்வினையாற்றினால்...நிச்சயம்.. விளைவுகளுக்காகவாவது... நாகரீகம்/கலாசாரம் பொதுவெளியில், சகமத்தினரின் அணுகுமுறையில் வரும்.. ஸ்ரீலங்க பவுத்தர்களின் விழிப்பில் அங்குள்ள முசுலீமுகள் 'ஹலால்' என்கிற பதத்தையே பொதுவெளியில் பயன்படுத்துவதை தவிர்த்தார்களே... அதுபோல.. மற்றபடி உங்கள் கருத்தின் அடிநாதமான இங்கிதத்தை/பண்பாட்டை உளமார ஒப்புகிறேன்.....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-ஜூன்-201805:48:16 IST Report Abuse
Anandanநல்ல கேள்வி. அப்புறம் எதுக்கு பாவாடை கூட்டத்திடம் ராணுவ தளவாடங்களும் குல்லா கூட்டத்திடம் கச்சா எண்ணெய்யும் வாங்க கையேந்த வேண்டும். நீங்கதான் அப்பா டக்கராச்சே, நீங்களே இதை சமாளிக்க வேண்டியதுதானே. அட, குறைஞ்ச பட்சம், ஹிந்துக்கள் பெரும்பான்மையான நாட்டிலே குப்பை கொட்டலாமே....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
14-ஜூன்-201807:27:42 IST Report Abuse
Darmavanவிலை கொடுத்து வாங்குவது கையேந்துவதாகாது...
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
13-ஜூன்-201819:30:39 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ஏதுகூ ஆச்சீ பாட்டீ ப்ளனே வாங்கிவச்சிரங்கலமா. எங் ப்ளனே வாங்கமில்ல
Rate this:
Share this comment
Cancel
IloveIndia - Chennai,இந்தியா
13-ஜூன்-201819:22:20 IST Report Abuse
IloveIndia இது போன்றவைகளை நம்மாலும் தயாரிக்க முடியுமே. ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் தயாரிப்பு என்பதே மலைப்பாக தான் இருந்தது. அது இப்ப முடியாத காரியம் இல்லையே. அதற்கென்றே ரெசெர்ச் விங் முயற்சி எடுக்கலாம். டெக்னாலஜி Transfer என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் நம்ம ஊர் மூளைகளை எல்லாம் இதில் உபயோகப்படுத்தினால் வெற்றி பெறலாம். இது போன்றவைகளில் தான் மேக் இந் இந்தியாவின் வெற்றி அடங்கி இருக்கிறது.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-ஜூன்-201805:48:53 IST Report Abuse
Anandanகணினி நாம் எப்போது தயாரித்தோம். உதிரி பாகங்களை வாங்கி இணைக்கத்தான் செய்கிறோம்....
Rate this:
Share this comment
IloveIndia - Chennai,இந்தியா
14-ஜூன்-201812:45:47 IST Report Abuse
IloveIndiaதயாரிக்க முடியும் என்று தான் சொன்னேன். முழுக்க முழுக்க தயாரித்தார்கள் என்று சொல்லவில்லை ஆனந்தன் அவர்களே. I am only hinting at the possibility....
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
13-ஜூன்-201818:37:48 IST Report Abuse
vasanthan மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்ககூடாதென்று ஒரு கூட்டம் கத்தி கொண்டு இருந்தது இப்போ அதுக மூஞ்சியை ஏங்கோ கொண்டு போய் வைத்து கொள்ளும். வழக்கம் போல பாவாடை கூட்டமும் குல்லா கூட்டமும் கதற ஆரம்பிக்கும்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-201821:26:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பல லட்சம் கோடி கொடுத்து ராணுவ தளவாடம் வாங்குறதா இருந்தா பின்லாடனுக்கே விசா கொடுத்து வரவேற்பார்கள் அமெரிக்காவில்.....
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
14-ஜூன்-201804:37:01 IST Report Abuse
Milirvan///பின்லாடனுக்கே விசா கொடுத்து/// கடினமான முன்னிறுத்தல்... பதில்.. தெரியவில்லை.......
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-ஜூன்-201805:49:58 IST Report Abuse
Anandanகச்சா எண்ணெய்யை குல்லா கூட்டத்திடமும், பாவாடை கூட்டத்திடம் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களும் வெட்கமேயில்லாமல் வாங்கும் இந்த அரசை என்ன சொல்வது?...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-201808:13:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்/////பின்லாடனுக்கே விசா கொடுத்து/// கடினமான முன்னிறுத்தல்... பதில்.. தெரியவில்லை.....// 9-11 தீவிரவாத பேரிடரில் போது நடந்த விமான வெடிப்புகளில், விமான விபத்துக்கு காரணமான தீவிரவாதிகள் ((கிட்டத்தட்ட)) அனைவரும் சவூதியை சேர்ந்தவர்கள். ஆனால் இல்லாத WMD (weapons of mass destruction) இருப்பதாக சொல்லி ஈராக்கை எப்படி ஒழிச்சாங்க. ஈராக் போர் செலவை ஐரோப்பா, அமேரிக்கா அப்புறம் அரபுநாடுகளும் அல்லவா ஏற்றுக்கொண்டது. முடிவில் லாபம் யாருக்கு? இன்னொரு செய்தி சவூதி அமெரிக்க தளவாட விற்பனை பல பில்லியன் டாலர்களில். அதை பராமரிப்பதும் அமெரிக்கன் தான். அதுக்கு கூடுதல் பணம். ஹா.. ஹா.. இப்போ சொல்லுங்க. பின்லாடனுக்கு ஏன் விற்கமாட்டாங்கன்னு. இப்பவே விக்குறாங்களே....
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
13-ஜூன்-201817:54:49 IST Report Abuse
Milirvan பின் லாடன அபோட்டாபாதுலயே போய் ஒதைக்க பயன்படுத்தின பிளாக் ஹாவ்க் சாப்பர விட அப்பாச்சி 10 வருஷம் லேட்டஸ்ட் ன்னு படிச்சேன்.. ஆனா விலையும் 67 சதம் அதிகம்.. அது யுடிலிட்டி வண்டியாம்.. இது அட்டாக் வண்டியாம்.. எப்படியோ.. அத மாடலா வச்சி நாமளும் உற்பத்தி பண்ண முடிஞ்சா...? பத்து கப்பல் லோடு தானியம், துணிமணி அனுப்பி வர்ற காசு இந்த ஒண்ணுலயே கிடைக்கும்.. ஏற்கெனவே சாட்டிலைட் அனுப்பற டர்ன்கீ ப்ரொஜெக்ட கம்மி காசுலயே மத்தவங்களுக்கு செய்ஞ்சி குடுக்கற அளவுக்கு இருக்கோம்.. அப்பறம், நாமளும் அமெரிக்கா, ரஷியா போல ராணுவ தளவாட பொருளாதாரமாயிடுவோம்.... வுடுவாங்களா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201817:53:38 IST Report Abuse
Srinivasan Kannaiya கையூட்டு இல்லாமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201817:32:04 IST Report Abuse
GopalakrishnanThiagarajan ராகுல் காந்தி சீக்கிரம் இந்த ஹெலிகாப்டர் வாங்குவதில் லஞ்ச ஊழல் இருக்கு என்று பொய் மூட்டையை அவிழ்த்து விடு. நல்லது நடக்க கூடாது
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-ஜூன்-201821:03:04 IST Report Abuse
Anandanபொய் மட்டுமே பேசும் உங்கள் கூட்டம் எதையும் சொல்லும்....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-201821:28:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்லஞ்சம் வாங்குறதுன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு. அடக்கி வாசிங்க. By the way, every defence procurement involves hefty commission in hundreds of crores without fail and they are inherently corrupt....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை