டாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (30)
Advertisement
இன்ஜினியரிங் கல்லூரிகள், சென்னை ஐஐடி, மருத்துவ படிப்பு,  நீட் தேர்வு, மனிதவள மேம்பாட்டுத்துறை , பொறியியல் கல்லூரிகள் பட்டியல், 
Engineering Colleges, Chennai IIT, Medical Courses, NEET Exam, Human Resource Development, Engineering Colleges List,

புதுடில்லி : மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு அச்சம் காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 2018ம் ஆண்டிற்கான நாட்டின் டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் :

1. சென்னை ஐஐடி (88.95 புள்ளிகள்)2. பாம்பே ஐஐடி (84.82 புள்ளிகள்)3. டில்லி ஐஐடி (82.18 புள்ளிகள்)4. கரக்பூர் ஐஐடி - மேற்குவங்கம் (77.78 புள்ளிகள்)5. கான்பூர் ஐஐடி - உ.பி., (75.24 புள்ளிகள்)6. ரூர்கீ ஐஐடி - உத்திரகாண்ட் (72.57 புள்ளிகள்)7. கவுகாத்தி ஐஐடி - அசாம் (69.25 புள்ளிகள்)8. சென்னை அண்ணா பல்கலை., (67.04 புள்ளிகள்)9. ஐதராபாத் ஐஐடி (60.87 புள்ளிகள்)10. மும்பை இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (60.63 புள்ளிகள்)11. திருச்சி என்ஐடி (60.35 புள்ளிகள்)12. கோல்கட்டா ஜாதவ்பூர் பல்கலை., (59.82 புள்ளிகள்)13. தன்பத் ஐஐடி - ஜார்கண்ட் (59.24 புள்ளிகள்)14. இந்தூர் ஐஐடி (57.95 புள்ளிகள்)15. ரூர்கேலா என்ஐடி (57.05)16. வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (57.02 புள்ளிகள்)17. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சையின்ஸ், பிலானி (56.98 புள்ளிகள்)18. புவனேஸ்வர் ஐஐடி (56.89 புள்ளிகள்)19. வாரணாசி ஐஐடி (பனாரஸ் இந்து பல்கலை) (56.62 புள்ளிகள்)20. தபர் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பட்டியாலா (56.14 புள்ளிகள்)21. சூரத்கல் என்ஐடி (53.16 புள்ளிகள்)22. ரோபர் ஐஐடி (52.80 புள்ளிகள்)23. திருவனந்தபுரம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (52.74 புள்ளிகள்)24. பாட்னா ஐஐடி (52.37 புள்ளிகள்)25. வாரங்கல் என்ஐடி (51.82 புள்ளிகள்)26. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி (51.12 புள்ளிகள்)27. காந்திநகர் ஐஐடி (50.45 புள்ளிகள்)28. மாண்டி ஐஐடி (50.44 புள்ளிகள் )29. கோவை பிஎஸ்ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி (50.31 புள்ளிகள்)30. சிப்பூர் (ஹவுரா) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரி சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (49.90 புள்ளிகள்)

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா
14-ஜூன்-201803:14:59 IST Report Abuse
Ramkumar Valmikanathan நான் படித்த MUICT (Erstwhile UDCT ) 10 வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
Anil Kumar radhakrishnan - Coimbatore,இந்தியா
14-ஜூன்-201800:50:54 IST Report Abuse
Anil Kumar radhakrishnan PSG Coimbatore , great
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201820:19:15 IST Report Abuse
Pugazh V 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிற அமி_ ஷா முதல் அனைத்து பீஜேபீ யினரும் அறிந்து கொள்ள வேண்டியது : இந்த ஐ.ஐ.டி. கள் மற்றும் என்.ஐ.டி.கள் (பழைய பெயர் ஆர்.இ.சி.) அனைத்துமே காங்கிரஸ் உருவாக்கியது. அனைத்து ஐ.ஐ.எம். களும் காங்கிரஸ் உருவாக்கியவை தான் என்பது கூடுதல் செய்தி.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-201819:19:26 IST Report Abuse
மலரின் மகள் நமது கல்வி புதிய கொள்கை முழுதுமாக அமல் படுத்த்த பட இருக்கின்ற 2020 வருடத்திற்கு பிறகு பாப்போம் இந்த லிஸ்டில் எத்துணை கல்லூரிகள் வெளியேறுகின்றன என்று. வெளி நாட்டு பல்கலைகள் நேரடியாகவும் மறைமுக கட்டுப்படுத்தும் வகையிலும் உள்ளே வர அனுமதி கொடுத்தாயிற்றல்லவா, அப்போது தெரியும் இவர்களின் உண்மையான தரம். தமிழகம் கல்வியில் நிச்சயம் மிளிரும். இப்போதே எத்துணையோ நிறுவனங்கள் வெளி நாட்டு சிறந்த பல்கலையுடன் புரிந்துணர்வும் கொண்டு அவர்களின் மாநிலத்தையும் பெற்று அவர்களுடன் இணைந்தோ அல்லது அவர்களுக்கே விட்டு கொடுத்தோ வந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு உயர் பல்கலைகளின் தரமான கல்வி இங்கேயே கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-201819:16:05 IST Report Abuse
மலரின் மகள் இவர்களின் கணக்கு வழக்குகள் பள்ளி விவரங்களையெல்லாம் அவசர கோலத்தில் அள்ளி தெளித்தது போலத்தான் இருக்கும். ஒவ்வொருவரிடமும் வழக்கம் போல இந்த லிஸ்டில் சிறுது மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த லிஸ்டில் இருக்கும் கல்லூரிகள் அப்படையே இருக்கும். கான்பூர், மும்பை, சென்னை ஐ ஐ டி களின் தரவரிசை முதல் இடங்களில் மாறி மாறி தான் வருகிறது. மேலாண்மை கல்லூரியில் அஹமதாபாத் கல்லூரிதான் முதலில் வந்து கொண்டிருக்கும். அரசின் மற்ற கல்லூரி களை இவர்கள் நன்கு ஊக்கு வைக்கவேண்டும். திருநெல்வேலி, சேலம் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அந்த ஐ ஐ டி ஆசிரியர்களை மாற்றி அங்கே தரமான பாடங்களை புகுத்துவதற்கு கற்பிப்பதற்கு அரசு முயலலாம்?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-201819:12:36 IST Report Abuse
மலரின் மகள் இருக்கட்டும். அதில் படிப்பவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோ பெரும்பான்மையானவர்கள் மற்ற மாநிலத்தவர்.
Rate this:
Share this comment
Cancel
IloveIndia - Chennai,இந்தியா
13-ஜூன்-201819:11:27 IST Report Abuse
IloveIndia ஆச்சர்யமா இருக்கு SRM இல்லையா? என்ன மதிப்பீட்டின் படி இந்த தர பட்டியலை தயாரித்தார்கள் அல்லது வெளியிட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற தர பட்டியலை வெளியிடுகிறார்கள். எது உண்மை என்றே தெரியவில்லை. மேலும் பிட்ஸ் பிலானிக்கு பதினேழாவது இடம் என்பது தான் ஆச்சர்யத்தின் உச்சக்கட்டம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201817:51:15 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்தியாவில் முதலாவதாக வந்த கல்லூரி நிறுவனம் தமிழ் நாட்டில் உள்ளது சந்தோஷ படவேண்டிய ஒன்று.. அதில் .தமிழர்களும் இருக்கிறார்களே...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201817:48:20 IST Report Abuse
Srinivasan Kannaiya படிக்கும் பிள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும்... எங்கேயும் சீட் வாங்கும்...
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
14-ஜூன்-201812:14:52 IST Report Abuse
Nakkal Nadhamuniஆசிரியர்கள் ஒழுங்காக நடத்தினால் அணைத்து மாணவர்களும் மேலே வருவார்கள்.... ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அவசியம்......
Rate this:
Share this comment
Cancel
tamil pesum Indian - Mumbai ,இந்தியா
13-ஜூன்-201817:18:12 IST Report Abuse
tamil pesum Indian VIT velore institute of technology பல IIT NIT விட முந்தியுள்ளது . திராவிட கட்சி தலைவர் ஆரம்பித்தது தான் இது . // அவை எல்லாம் புதியதாக ஆரம்பித்த கல்லூரிகள்.... //முக்கால்வாசி பேர் ஆந்திராவில் இருந்து படிப்பவர்கள் தான் ..// அவர்களும் திராவிடர்கள்தானே ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை