தலைமறைவு அதிகாரி பற்றி தகவல் தந்தால் பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு அதிகாரி பற்றி தகவல் தந்தால் பரிசு

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : பழநி கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் தொடர்புடைய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். சிலை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் தலைமறைவாக உள்ள தனபால் பற்றி தகவல் தந்தால் ரூ.20,000 பரிசு வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தனபாலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஜூன்-201812:42:05 IST Report Abuse
சுந்தரம் எஸ்.வி.சேகர் இருக்கும் இடம் காவலர்களுக்கு தெரிந்தும் பிடிக்க முடியாது. ஒரு அரசாங்கத்தின் உயர் அதிகாரி வீட்டில்தான் எஸ் வி சேகர் இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
MATHI,L.K. - Lalgudy,இந்தியா
13-ஜூன்-201818:14:51 IST Report Abuse
 MATHI,L.K. அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். விசாரணைக்கு ஆஜராகும் படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.தலைமறைவாக உள்ள தனபால் பற்றி தகவல் தந்தால் ரூ.20,000 பரிசு வழங்கப்படும். ஆனால் கோமாளி எஸ்.வி.சேகரைப் பிடிக்க ஏன் எந்த அறிவிப்பும் வரவில்லை? மோடிக்கு பயந்து, காவல் துறை கை கட்டி மெளனம் காக்கிறதா? வெட்கமாக இல்லை?
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஜூன்-201813:09:36 IST Report Abuse
சுந்தரம் கைது செய்யவேண்டிய அதிகாரி தன் வீட்டில் வைத்து காப்பாற்றும்போது எப்படி கைது செய்யமுடியும். அந்த அதிகாரி பாஷா கட்சிக்காரர் வேறு. இவரும் அதே பாஷா கட்சிக்காரர். எல்லாத்துக்கும் மேல இவர் அந்த அதிகாரிக்கு உறவினரும் கூட....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X