தமிழ் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெல்லை : தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
13-ஜூன்-201816:29:00 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச் செய்திக் குறிப்பு தவறாக உள்ளது. தமிழ் வழியாகப் படிப்பது வேறு. தமிழ் மொழியைப் படிப்பது வேறு. தமிழ்வழியில் படிப்பதாகக் குறிப்பிட்டுத் தமிழ் மொழி படிப்பவர்களுக்குக் கட்டணம் கிடையாது எனத் தெரிவித்திருக்கிறார்கள். இது பாராட்டத்தக்கதுதான். எனினும் தவறான செய்தியை உண்மையாக்கும் வகையில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும் கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை