ஸ்டெர்லைட் ஆலை அரசாணை : கோர்ட் அதிருப்தி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை அரசாணை : கோர்ட் அதிருப்தி

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஸ்டெர்லைட் ஆலை, அரசாணை, ஐகோர்ட் மதுரை கிளை, நீதிபதி செல்வம், தமிழக அரசு கொள்கை முடிவு ,  தூத்துக்குடி கலவரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,, ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம், 
Sterlite plant, Tamilnadu government, high court Madurai, Justice Selvam, Tamil Nadu government policy decision, Thoothukudi riots,
Thoothukudi Sterlite Plant, Sterlite protest, Thoothukudi Firing, Thoothukudi protest,

மதுரை : ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாக கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ள கருத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை. நிவாரணம் வழங்கி மனித உயிர்களை மதிப்பிட முடியாது. ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு ரூ.20 லட்சம் தானா? ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஐகோர்ட் ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. இதில் இருந்தே எந்த அளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது என தெரிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 22 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan. - singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201810:27:41 IST Report Abuse
Rajan. வேண்டும் என்ற போட்ட அரசனை . பாம்பும் சாகக்கூடாது , தடியும் நோகக்கூடாது , போன்ற ஆணை
Rate this:
Share this comment
Cancel
Navn - Newyark,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201808:42:14 IST Report Abuse
Navn இது நீதியின் குரல். மனித உயிரின் பாதிப்பு தெரியாத அரசு
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜூன்-201807:29:00 IST Report Abuse
தேச நேசன் எத்தனை தீர்ப்புக்கள் தெளிவாக இருக்கின்றன? யோசியுங்கள் தெளிவாக இருந்தால் அப்பீல்களுக்கு இடமேது?
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-ஜூன்-201803:50:06 IST Report Abuse
வெகுளி ஹி...ஹி....ஜட்ஜு அய்யாவுக்கு புரியலையா?.... ஹி...ஹி.... நான் ஒன்னும் சொல்லறதுக்கில்ல.... ஹி...ஹி....
Rate this:
Share this comment
Cancel
Ramesh - chennai,இந்தியா
14-ஜூன்-201802:46:18 IST Report Abuse
Ramesh அய்யா கீழ் கோர்ட்லே சும்மா அப்படி இப்படி சொல்லுவாங்க. சட்டம் கரிக்கீட்டா தெரிஞ்சது உச்ச நீதிமன்றம்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201802:43:28 IST Report Abuse
Mani . V போதை ஆசாமிகளால் வெளியிடப்பட்டு இருக்கும் ஆணை அப்படிதான் தெளிவற்று இருக்கும் யுவர் ஹானர்.
Rate this:
Share this comment
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
14-ஜூன்-201801:33:06 IST Report Abuse
Sheri சரியான கேள்வி... சரியான தீர்ப்பு.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
13-ஜூன்-201821:12:05 IST Report Abuse
GMM வாக்குகளை கருத்தில் கொண்டு ஆளும் அரசியல் கட்சி உத்தரவுகளை வழங்குவார்கள். எந்த தொழில்களும் மாசு கட்டுப்பாட்டுக்கு இணங்க வேண்டும். மாசுபாட்டை அளவிடுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்கான நடைமுறையை சட்டபூர்வமாக இருக்க வேண்டும். நிர்வாகம் குறைபாடுகள் மிகவும் பெரியவை. விசாரிக்க மற்றும் தண்டிக்க பல நீதிமன்றங்கள் தேவைப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஜூன்-201820:31:04 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இதைத்தானே எதிர்க்கட்சிகள் அனைத்தும் சொன்னார்கள்... எடப்பாடிக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம்... அரசு அதிகாரிகள் அரசு சட்டவல்லுனர்களுக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
13-ஜூன்-201820:15:05 IST Report Abuse
Sahayam சரியான கேள்வி, அரசு வெறும் நாடகம் ஆட கூடாது. கொள்கை அளவில் முடிவு எடுத்து விட வேண்டும். அல்லது மூட மாட்டோம் என சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை