குற்ற செயல்களை தடுக்க சென்னை போலீசாருக்கு 2 ஷிப்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குற்ற செயல்களை தடுக்க சென்னை போலீசாருக்கு 2 ஷிப்ட்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க, போலீசார் 2 ஷிப்ட்களில் பணியாற்றும் நடைமுறையை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நடைமுறை வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.சென்னையில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கீழ் உள்ள போலீசார் இரவு நேரங்களில் 2 ஷிப்ட் முறையில் பணியாற்றுவார்கள். தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்துக்கு தலா 3 இணை கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும்.இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஒரு ஷிப்டிலும், அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மற்றொரு ஷிப்டிலும் போலீசார் பணியாற்றுவார்கள்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-201821:17:19 IST Report Abuse
Natarajan Ramasamy இந்தமாதிரி வழிப்பறிக்கொள்ளை அதிகமானது ஹெல்மெட் போட சொல்லி வற்புறுத்திய பின்னால். ஹெல்மெட் நல்லது. மனிதனை காப்பது. ஆனால் முகத்தை மறைக்குமளவிற்கு வழிப்பறி செய்பவர்களை காப்பதுவும் அதுவே. ஒரு மாதம் ஹெல்மெட் அணியக்கூடாது என்று ஒரு ஆணையை பிறப்பித்து பார்த்தல் விளங்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை