நீட் : சிபிஎஸ்இக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீட் : சிபிஎஸ்இக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: நீட் தேர்வில் தவறான 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த கோர்ட், நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டதுடன், ஜூன் 27 ம் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
13-ஜூன்-201815:10:00 IST Report Abuse
Kansami Ponsami மோடியின் ஆட்சியில் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை